வன்முறையின் உச்சகட்டம் – ரஜினிகாந்த கண்டனம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளாஇ நட்த்தக் கூடாது என்று தமிழ் அமைப்புகளும், கட்சிகளும் வலியுறுத்தின. அதையும் மீறி நடத்தினால் சேப்பாக்கத்தின் போராட்டம் நடத்துவதாகவும் அறிவுறுத்தி இருந்தார்கள். ஆனால், திட்டமிட்டபடி போட்டியை நடத்துவது என்று ஐபிஎல் நிர்வாகம் முடிவெடுத்து, அரசிடம் பாதுகாப்பு கோரியது. அதன்படி அரசும், 4000 காவலர்களை பாதுகாப்பிர்காக சேப்பாக்கம் அனுப்பி வைத்தது. இதனால் அறிவித்தபடி போராட்டத்தை நடத்துவது என்று, நேற்று மாலை இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், தங்கர் […]

Continue Reading

அஞ்சலி பாட்டீல் சொன்ன காலா ரகசியம்

ரஜினியின் ‘காலா’ படம் யு.ஏ. சான்றிதழ் பெற்று திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இதில் ஹீமா குரோஷி, அஞ்சலி பாட்டீல் நடித்திருக்கிறார். இந்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்களில் நடித்திருக்கும் அஞ்சலி பாட்டீல், இந்த படத்தில் தாராவி பகுதியில் வாழும் தமிழ் பேசத்தெரிந்த மராத்தி பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டி.வி. பேட்டி ஒன்றில் ‘காலா’ படம் பற்றி அஞ்சலி பாட்டீல் அளித்த பேட்டியில்… “ ‘காலா’ ஒரு அரசியல் படம். இந்த படத்தில் […]

Continue Reading

ரஜினி பட இயக்குநரின் அடுத்த படத்தில் தனுஷ்

‘இறைவி’ படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘மெர்குரி’. இதில் பிரபுதேவா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சத்தமே இல்லாமல் உருவான இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை அடுத்து ரஜினி படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்குப் பிறகு தனுஷை வைத்து இயக்குகிறார். இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் எஸ்.சஷிகாந்த் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத […]

Continue Reading

இந்தப் பக்கம் ரஜினி-கமல்.. அந்தப் பக்கம் விஜய்-அஜித்.. மாஸ் காட்டக் காத்திருக்கும் உண்ணாவிரத மேடை!!

பெரிய குழியாக வெட்டி, தானாகவே போய் படுத்துக் கொண்ட கதையாகி விடும் போல தமிழ் சினிமாவின் நிலை. ஏற்கனவே வெளிவந்த பெரிய நடிகர்களின் படங்கள் உட்பட முக்கால்வாசி படங்கள் புட்டுக் கொண்டது மட்டுமல்லாமல், பல தயாரிப்பாளார்களின் கோவணத்தை முதற்கொண்டு உருவிக்கொண்டு ஓடவிட்டது. விட்ட கோவணத்தையாவது இந்த படத்தில் பிடித்து விடுவோம் என்றுதான் பல தயாரிப்பாளர்கள் மீண்டும் பெரிய நடிகர்களையே கோழி அமுக்குவது போல் அமுக்கி நடிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் தான் பொறுத்தது போதும் என […]

Continue Reading

ரஜினி படத்தைத் தொடங்க ஆர்வமாக இருக்கும் இயக்குநர்

‘பீட்சா’ படம் மூலம் இயக்குனரானவர் கார்த்திக் சுப்புராஜ். இப்போது ரஜினி படத்தை இயக்க இருக்கிறார். இதுபற்றி கூறிய அவர், “என் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் சினிமா துறையில் இல்லை. என்றாலும், படம் இயக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. நான் ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர். எனவே, வேலையை விடவில்லை. குறும்படங்கள் எடுத்தேன். அதற்கு கிடைத்த பாராட்டு காரணமாக நம்பிக்கை ஏற்பட்டது. நான் இயக்குனரானேன். இதுவரை 4 படங்கள் எடுத்திருக்கிறேன். சில குறும்படங்கள் எடுத்துள்ளேன். ரஜினி சார் ஒவ்வொரு […]

Continue Reading

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு கருத்து!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உச்ச நீதிமன்றம் மத்திய அரசிற்கு கொடுத்த காலக்கெடு இன்றோடு முடிவடைகிறது. இந்த உச்சகட்ட பரபரப்பில் ஒட்டுமொத்த தமிழகமும் தகித்துக் கொண்டிருக்கிறது. விவசாய சங்கத்தினர் டெல்லியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாடாளுமன்றத்தை முடக்கி வைத்திருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் எல்லாம் கடுமையான விமர்சனங்களை மத்திய அரசின் மேலும், மாநில அரசின் மேலும் வைத்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் “காவிரி மேலாண்மை வாரியம்” அமைப்பது குறித்து தனது கருத்தை டுவிட்டரில் […]

Continue Reading

“காலா” ரகசியத்தை உடைத்த திலீப் சுப்பராயன்!!

இயக்குநர் பா.இரஞ்சித் இரண்டாவது முறையாக நடிகர் ரஜினிகாந்தை இயக்கியிருக்கும் படம் “காலா”. இந்தப் படத்தின் டீசர் கடந்த மார்ச் 2-ஆம் தேதி வெளியாகி அதிர்வலைகளை உண்டாக்கியது. சமூக வலைதளங்கள் முழுவதும் “காலா” டீசர் கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் அனைவரும் காலா திரைப்படத்தைக் காண்பதற்காக ரஜினி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிரார்கள். ஆனால், சினிமா உலகை ஸ்தம்பிக்க வைத்திருக்கும் இந்த ஸ்டிரைக்கினால் “காலா” குறிப்பிட்ட தேதியில் வெளியாவதில் மாபெரும் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த […]

Continue Reading

எந்திரன்-2 பாணியில் இந்தியன்-2

தனிக்கட்சி தொடங்கி உள்ள கமல்ஹாசன் கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடுகிறார். விஸ்வரூபம்-2 படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும். இதையடுத்து இந்தியன்-2 படத்தில் நடிக்கவும் கமல்ஹாசன் தயாராகி உள்ளார். இயக்குனர் ஷங்கர் கடந்த மாதம் தைவான் நாட்டில் இந்தியன்-2 ஹைட்ரஜன் பலூனை பறக்கவிட்டு பட வேலைகளை ஆரம்பித்தார். லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். […]

Continue Reading

ரஜினி, கமலுக்கு தயாரிப்பாளரின் கோரிக்கை!

படங்களை திரையிட டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து பட அதிபர்கள் கடந்த 1-ந் தேதி முதல் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி உள்ளனர். இந்த மாதம் திரைக்கு வர தயாராக இருந்த சிறிய மற்றும் பெரிய பட்ஜெட்டில் தயாரான 20 படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. 16-ந் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் நடக்காது என்றும் அறிவித்து உள்ளனர்.   இதனால், படப்பிடிப்புகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்று தெரியாமல் நடிகர்-நடிகைகள் அதிர்ச்சியில் உள்ளனர். […]

Continue Reading

இமயமலைக்குப் புறப்படும் ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் ஒரு பக்கம் அரசியல், மறுபக்கம் சினிமா இரண்டிலுமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். “2.0”, “காலா” இரண்டுமே ரிலீசுக்குத் தயாராக இருக்கிறது. சமீபத்தில் “காலா” திரைப்படத்தின் டீசர் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. மேலும், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். இந்நிலையில் ரஜினி, தான் வருடத்திற்கொரு முறை மேற்கொள்ளும் இமயமலை பயணத்திற்குப் புறப்பட இருக்கிறார். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தவறாமல் இமய […]

Continue Reading