ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம்- ரஜினிகாந்த்

      சென்னையில் இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்ததில் ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தியில்லை, ஏமாற்றமே என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்       சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் இன்று மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார். இதில் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். இந்த சந்திப்பின்போது அரசியல் கட்சி பெயர் முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் சந்திப்பு கூட்டம் முடிந்து ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்றார். […]

Continue Reading

மக்களவை வரை சென்ற ரஜினி-விஜய் விவகாரம்

    கடந்த சில நாட்களாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் கொண்டிருப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று ரஜினி மீது வருமான வரி தொடுத்த வழக்கு வாபஸ் பெற்றது, இன்னொன்று அதே வருமான வரித்துறை விஜய் வீட்டில் ரெய்டு செய்தது இந்த இரண்டு நடவடிக்கைகளும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக டிரெண்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரஜினி மற்றும் விஜய் விவகாரம் தற்போது ஊடகங்கள் மற்றும் சமூக […]

Continue Reading

பெரியாரை பற்றி நான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது-ரஜினிகாந்த்

  சென்னை: துக்ளக் விழாவில் நடிகர் ரஜினி காந்த் பேசும்போது, பெரியாரை விமர்சித்து கருத்து தெரிவித்தார். அதில், ‘1971ல் சேலத்தில் இந்துக்கடவுளுக்கு எதிராக பெரியார் பேரணி நடத்தினார். இந்து கடவுள்களை பெரியார் விமர்சித்ததை பற்றி யாருமே எழுதவில்லை. ஆனால் சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார்’ என்று குறிப்பிட்டார். பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. ரஜினிக்கு எதிராக காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரஜினிக்கு எதிராக இன்று அவர் வீடு […]

Continue Reading

கீர்த்தி சுரேஷை பாராட்டிய தலைவர் 168 படக்குழு

மகாநடி படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தலைவர் 168 படக்குழுவினர் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநடி (தெலுங்கு, தமிழ் மொழிகளில் தயாரான படம்) படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் குடும்பத்தினர் முன்னிலையில் தேசிய விருதை பெற்றுக் கொண்டார். இவருக்கு திரையுலகினர், ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை கூறினார்கள். இந்நிலையில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் […]

Continue Reading

படப்பிடிப்பில் ரஜினியுடன் பி.வி.சிந்து சந்திப்பு

    ஐதராபாத்தில் நடைபெற்று வரும் தலைவர் 168 படத்தின் படப்பிடிப்பின் போது, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ரஜினியை சந்தித்துள்ளார். தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘தலைவர் 168’ படத்தில் நடித்து வருகிறார். சிவா இயக்கும் இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். தற்போது கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாகவும், குஷ்பு மற்றும் மீனா இருவரும் ரஜினிக்கு மனைவியாக நடிப்பதாகவும் தகவல் […]

Continue Reading

‘Thalaivar 168’ team celebrates Superstar’s birthday!

‘Thalaivar 168’ team celebrates Superstar’s birthday! Superstar Rajinikanth‘s next tentatively called as ‘Thalaivar168‘ directed by Siva began yesterday with an official pooja. While the film went on floors today on the occasion of the superstar’s birthday on December 12, the team celebrated Thalaivar’s birthday with a cake cutting ceremony. Produced by Sun Pictures, the film […]

Continue Reading

சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தயாரிப்பாளர் S.P.சௌத்ரி

சூப்பர் ஸ்டாருக்கு அவர் பாணியிலேயே வாழ்த்து தெரிவித்த தயாரிப்பாளர் S.P.சௌத்ரி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது சாதாரண ரசிகன் முதல் திரையுலக பிரபலங்கள் வரை அவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருக்கின்றனர் அப்படி ஒரு தீவிர ரஜினி ரசிகர் தான் பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆன S.P.சௌத்ரி இவர் தற்போது நடிகர் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் டகால்டி என்கிற படத்தை தயாரித்து வருகிறார். இன்று சூப்பர் […]

Continue Reading

Surprise update from Sun Pictures: Keerthy Suresh is pairing up with Superstar Rajinikanth in #Thalaivar168!

Surprise update from Sun Pictures: Keerthy Suresh is pairing up with Superstar Rajinikanth in #Thalaivar168! We had earlier reported that actress Keerthy Suresh is the front runner to be paired opposite superstar Rajinikanth in his upcoming film tentatively called ‘Thalaivar168‘ with director Siva. The National Award winning actress among the speculated actors to play the leading lady […]

Continue Reading