ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது- மாதவன்
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நேற்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தொடங்கியது. ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசியபோது, அரசியல் பிரவேசம் பற்றி குறிப்பிட்டார். இது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் ரஜினியின் பேச்சுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் மாதவன், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார். சென்னை அடையாறு கிரவுன் பிளாசாவில் நடைப்பெற்ற நிகழ்ச்சி […]
Continue Reading