தர்பார் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் திருநங்கை

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ படத்தில் திருநங்கை ஜீவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில் அதில் இணைந்து நடிப்பவர்கள் பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினி நீண்ட இடைவெளிக்குப் பின் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். மும்பையை கதைக்களமாக கொண்டிருப்பதால் பெரும்பாலான காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. யோகிபாபு நகைச்சுவை […]

Continue Reading

‘தர்பார்’ படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3 மாதங்கள் அங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 29-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் மும்பையை கலக்கும் ரவுடிகளை சுட்டுத்தள்ளும் […]

Continue Reading

ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’கதை கசிந்தது..!

*இந்த நிலையில் படத்தின் ஒருவரிக் கதையும் இப்போது வெளியாகியுள்ளது படத்தில் நடிக்கும் இந்தி நடிகர் திலீப்தாகீர் கதையை கசிய விட்டுள்ளார் அவர் கூறும்போது தர்பார் படத்தில் ரஜினிகாந்த் மும்பையை சுத்தப்படுத்தும் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் அவருக்கு நான் உதவியாக வருகிறேன் என்றார் இதன் மூலம் மும்பை தாதாக்களையும் ரவுடிகளையும் என்கவுண்டரில் போட்டுத் தள்ளும் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடிப்பது உறுதியாகி உள்ளது படத்தின் கதையை வெளிப்படுத்திய திலீப் தாகீர் மீது இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் […]

Continue Reading

“வந்தா நேரா சி.எம் தான்” ; தேர்தலில் இருந்து ஒதுங்கிய ரஜினிக்கு ’அமீரா’ பட பூஜையில் சீமான் சூடு

  “சிம்புவை வைத்து நான் இயக்கும் படம் எப்படி இருக்கும் தெரியுமா..? ; அமீரா விழாவில் சீமான் அதிரடி தகவல்   “நதி நீர் பிரச்சனையை யார் தீர்ப்பார் என ரஜினிகாந்த் சொல்லியிருக்க வேண்டாம்..? ; சீமான் கிடுக்கிப்பிடி கேள்வி    “இஸ்லாமிய பெண்ணை சுற்றி நடக்கும் கதை” ; ‘அமீரா’ பட தலைப்புக்கு சீமான் விளக்கம்..   இவர்கள் வைப்பது கூட்டணி அல்ல.. நோட்டணி.. சீட்டணி ; கொந்தளிக்கும் சீமான்    “நான் ஒரு எல்லைச்சாமியாக […]

Continue Reading

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் டபுள் ஆக்‌ஷனில் ரஜினி!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி அனைவரும் அறிந்த ஒன்றுதான். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தெரிகிறது. பெயரிடப்படாத இந்த படத்தில் ரஜினி டபுள் ஆக்‌ஷனில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகை உள்ளது. போலீஸ் அதிகாரியாக ஒரு கதாபாத்திரமும், சமூக ஆர்வலராக ஒரு கதாபாத்திரத்திலும் ரஜினி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி இதில் டபுள் ஆக்‌ஷினில் நடிக்கும் பட்சத்தில் அவரது ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். […]

Continue Reading

Keerthy Suresh’s “WooW” message to the Superstar and ‘Petta’ team..!!

Superstar Rajinikanth’s ‘Petta’ is rocking the worldwide box office with die hard fans of the legend bowled over by his eighties style transformation and kickass acting.  The film produced by Sun Pictures and directed Karthik Subbaraj is being lauded by one celebrity after another and the latest is none other than the lovely Keerthy Suresh.Keerthy […]

Continue Reading