ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்க ரஜினி நடிக்க ‘பேட்ட’ படம் உருவாகி வருகிறது. இதில் ‘பேட்ட’ படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கும் இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். ரஜினியின் 165-வது படமான இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மிரட்டலான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மேலும், சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், மாளவிகா மோகணன், குரு சோமசுந்தரம், இயக்குநர் சசிகுமார் ஆகியோர் நடிக்கின்றனர். சமீபத்தில், […]
Continue Reading