Tag: Rajinikanth
காலா கட்டணக் கொள்ளையை தடுக்க குரல் கொடுப்பாரா ரஜினிகாந்த்?
நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் நாளை மறுநாள் வியாழக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், அந்த படத்திற்கான நுழைவுச்சீட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன. முதல் இரு நாட்களுக்கு ஒரு நுழைவுச்சீட்டுக்கு ரூ.1000 முதல் ரூ.2000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மொழிப்படத்திற்கும் ஒவ்வொரு அளவில் உள்ளாட்சி வரி வசூலிக்கப்படுவதால், எந்த மொழிப்படம் என்பதைப் பொறுத்து கட்டணம் மாறுபடுகிறது. சென்னையில் தமிழ் திரைப்படங்களுக்கு அதிகபட்சக் கட்டணமாக […]
Continue Readingரஜினியின் அடுத்த படத்தில் பாபி சிம்ஹா
ரஜினி நடிப்பில் `காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. காலா படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. நேற்று ஐதராபாத்தில் நடந்த புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரஜினி, தனுஷ், ரஞ்சித் உள்ளிட்டோர் ஐதராபாத் சென்றிருந்தனர். ஜுன் 2-வது வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இதுவரை வயதான தோற்றத்தில் வலம் வந்த ரஜினி நேற்று ஐதராபாத் நிகழ்ச்சியில் கருப்பு முடி, தாடியுடன் வந்தார். அடுத்த படத்திற்காக ரஜினி […]
Continue Readingஇன்னும் எதிர்பாக்கிறேன் – “காலா” ரஜினி கலாய்!
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் “காலா” திரைப்படம் உலகமெங்கும் வருகிற ஜூன் 7-ஆம் தேதி வெளியாகிறது. இருப்பினும் கர்நாடகா மற்றும் சில நாடுகளில் வெளியாவதில் மட்டும் இன்னும் சிக்கல் நீடித்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் தூத்துக்குடியில் ரஜினி பேசியதை வைத்துக் கொண்டு சிலர், “காலா” திரைப்படத்தை புறக்கணிப்போம் எனவும் பேசி வருகிறார்கள். மேலும், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்த நடிகரும், மக்கள் நீதி மைய தலைவருமான கமல்ஹாசன், “காவிரியை விட […]
Continue Readingபோராடவே கூடாதென்று ரஜினி சார் சொல்லவில்லை – இயக்குநர் பா.ரஞ்சித்!!
இயக்குநர் பா.இரஞ்சித் சினிமா இயக்குநராக மட்டுமல்லாமல் அம்பேத்கரிய சிந்தனையாளராகவும், தீவிர செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார். இந்த சமூகம் தாங்கி நிற்கிற சாதிய அடையாளங்களை உடைத்தெறிந்து, மனித மாண்பினை மீட்டெடுக்கிற கொள்கையினைக் கையிலெடுத்துக் கொண்டு களமாடி வருகிறார். இன்றைய சமூகத்தின் அரசியல் சிக்கல்களை தெளிந்த பார்வையுடன் அணுகும் வெகுசில கலைஞர்களில் பா.ரஞ்சித் மிகவும் முக்கியமானவர், தவிர்க்க முடியாதவர். தனது படைப்புகளின் ஒவ்வொரு அணுவிலும் தனது கருத்தியலை நிரப்பி, சினிமாவை ஒரு பிரச்சார ஊடகமாக சரியாக பயன்படுத்தும் நம்பிக்கைக்குரிய இயக்குநர். […]
Continue Readingரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் விஷால்!!
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் “காலா” திரைப்படம் உலகமெங்கும் வருகிற 7-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நேரடியாக வெளியிட இருக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்திற்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்க வேண்டும் என ரஜினிகாந்த் வலியுறுத்தியதை அடுத்து, ரஜினிகாந்த் நடிக்கும் படங்களை கர்நாடகாவில் வெளியாக அனுமதிக்க மாட்டோம் என கன்னட அமைப்புகள் ஏற்கனவே கூறி வந்தன. காலா […]
Continue Readingவீட்டிலிருந்து ஏர்போர்ட் வரை ரஜினியை துரத்தி வந்த இளைஞன் !
ரஜினி இன்று தூத்துக்குடி மக்களை சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார். இதற்காக காலை 8 மணியளவில் பத்திரிகையாளர்களை சந்தித்து ஏர்போர்ட் சென்றார். அப்போது ஒரு இளைஞன் ரஜினியை வீட்டிலிருந்து ஏர்போர்ட் வரை துரத்தி சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் இதை பார்த்த ரஜினி காரை நிறுத்து கூறியுள்ளார். கார் நின்றதும் அந்த இளைஞனை அழைத்து ஏன்பா பின்னாலே வருகிறாய் என்று கேட்க, அதற்கு அந்த இளைஞன் ‘சார் நான் உங்களுடைய தீவிர ரசிகன், ஒரு புகைப்படம் வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். […]
Continue Reading