தூத்துக்குடி மக்கள் என்னைப் பார்த்தால் மகிழ்வார்கள் – ரஜினிகாந்த்!!
நடிகர் ரஜினிகாந்த் கடந்தாண்டு இறுதியில் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். கட்சியை இன்னும் தொடங்கவில்லை என்றாலும். அதற்கான ஆரம்ப கட்ட பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார். காவிரி விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தன்னுடைய கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற தான் தூத்துக்குடிக்கு செல்வதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி விமானம் நிலையம் சென்ற அவர், அங்கிருந்து நேராக துப்பாக்கிச் சூட்டில் […]
Continue Reading