வாய்ப்புக்காக யாரையும் கவர வேண்டிய அவசியம் எனக்கில்லை!

நடிகைகள் வாய்ப்புகளுக்காக பாலியல் ரீதியில் உள்ளாகும் இன்னல்கள் குறித்து நடிகை ரகுல் பிரீத் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு இவ்வாறாக பதில் அளித்திருக்கிறார், “சினிமா வாய்ப்பு தேடும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நிலைமை இருப்பதாக பேசப்படுகிறது. சினிமாவில் மட்டுமின்றி எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கிறது. ஆனால் அது வெளியே வராது. உனக்கு அதுமாதிரி ஏதேனும் அனுபவங்கள் ஏற்பட்டுள்ளதா? என்று கேட்கிறார்கள். நான் நிறைய படங்களில் நடித்து விட்டேன். இதுவரை […]

Continue Reading

சூர்யாவிற்காக சென்னையில் ஒரு அம்பா சமுத்திரம்!

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு வேக வேகமாக நடைபெற்று வருகிறது. “ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்” சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்தில் சூரியாவுடன் ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி இருவரும் ஜோடியாக நடித்து வருகிறார்கள். திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்து வந்த படப்பிடிப்பு இப்போது முடிவடைந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் அடுத்த கட்டப் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் சென்னையில் பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணியை தீவிரமாக செய்து வருகிறார். முக்கியமாக […]

Continue Reading