DEV REVIEW

Karthi’s ‘Dev’ ends up being a tiring watch. Karthi has tried hard to look convincing as Dev and carries the film entirely on his shoulder. Movie Title: Dev Director:Rajath Ravishankar Star Cast: Karthi, Rakul, Ramya Krishnan, Prakash Raj, RJ Vigneshkanth  Debutant Rajath Ravi Shankar‘s Dev has romance, adventure, friendship, good looking people and lovely locations which may […]

Continue Reading

EXCITING UPDATE ON SURIYA’S NGK..!!

    Actor Suriya recently wrapped up his portions for Selvaraghavan’s NGK, and is currently busy shooting for Kaappaan with K.V.Anand. Meanwhile, here’s a super and exciting update on NGK..!! The actor has successfully completed the dubbing for the teaser of NGK, which is all set to release on February 14th. The makers posted a […]

Continue Reading

நட்புக்காக ஒரு பாட்டுக்கு ஆட்டம் போடும் ரகுல் ப்ரீத்

தமிழில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். கார்த்தியுடன் இவர் நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் வெற்றி பெற்றதால், தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது முன்னணி கதாநாயகர்களான சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் யாருமே எதிர்பாராத நிலையில் தெலுங்கில் ஒரு பாடலுக்கு ஆட ஒப்புக்கொண்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங். பொயபட்டி சீனு இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் […]

Continue Reading

ரகுல் ப்ரீத்துக்கு பிறகு சாய்பல்லவி

தமிழில் சாய் பல்லவி அறிமுகமாகும் முதல் படமான `தியா’ வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சாய் பல்லவி தற்போது தனுஷின் `மாரி-2′ படப்பிடிப்பில் பிசியாகி இருக்கிறார். சென்னை பின்னி மில்லில் நடந்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு சாய் பல்லவி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதில் அவரது காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு அடுத்த மாதம் இரண்டாவது பாதியில் சாய் பல்லவி சூர்யாவின் என்ஜிகே படப்பிடிப்பில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. என்ஜிகே […]

Continue Reading

தீவிர வொர்க் அவுட்டில் நடிகர், நடிகைகள்

தமிழ் சினிமாவில் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்கிறது. ஆனால் முன்னணி நடிகர்-நடிகைகள் இந்த வேலை நிறுத்தம் குறித்து கவலைப்படாமல் கிடைத்த விடுமுறையை அனுபவிக்க வெளிநாட்டுக்கு கிளம்பி விட்டனர். சில வளரும் நடிகர்-நடிகைகள் இந்த விடுமுறையிலேயே தங்களது உடலை கட்டுக்கோப்புக்கு கொண்டு வர தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள். தினமும் ஜிம்முக்கு சென்று பல மணிநேரம் உடற்பயிற்சிகள் செய்கிறார்கள். அப்படி ஜிம்மில் தீவிரமாக ‘வொர்க் அவுட்’ செய்யும் படங்களையும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிந்து வருகிறார்கள். முதலில் […]

Continue Reading

ரகுல் ப்ரீத் சிங்கை கண்டித்த தெலுங்கு நடிகை

சினிமாவில், ‘செக்ஸ்’ தொல்லைகள் இருப்பதாக இந்தி, தெலுங்கு, மலையாள நடிகைகள் குற்றம் சாட்டி உள்ளனர். சினிமா வாய்ப்பு கேட்கும் நடிகைகளை பெரிய தயாரிப்பாளர்களும் டைரக்டர்களும் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்றும் கூறினர். நடிகை ராதிகா ஆப்தே தென்னிந்திய மொழி படமொன்றில் நடித்துக் கொண்டு இருந்தபோது அந்த படத்தின் கதாநாயகன் எனது காலை தடவி பாலியல் தொல்லை கொடுத்ததால் ஓங்கி அறைந்து விட்டேன் என்று சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினார். பாலியல் தொல்லைகளை நடிகைகள் தைரியமாக வெளியில் சொல்ல முன்வர வேண்டும் […]

Continue Reading