ரகுல் ப்ரீத் சிங்குக்கு அடித்த ஜாக்பாட்

தமிழில் ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’, ‘தடையறதாக்க’ படங்களில் நடித்து, தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு பக்கம் போனவர் ரகுல் ப்ரீத் சிங். அங்கு முன்னணி நாயகியாக வலம் வரும் அவர், ‘ஸ்பைடர்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். தற்போது கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவருடைய ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்க இருக்கிறார். தொடர்ந்து ரஜத் இயக்கத்திலும் கார்த்தி நடிக்க […]

Continue Reading

நடிகைக்காக அடி வாங்கிய ரசிகர்கள்!

நடிகைகளைப் பார்க்கக் கூட்டமாய்க் கூடுவதும், போலீசிடம் அடி வாங்குவதும் நம்மாட்களுக்கு புதிதொன்றும் இல்லை. இந்த முறை வாங்கியிருப்பது ஆந்திர ரசிகர்கள்! திருப்பதியில் புதிதாக ஒரு ஜவுளிக்கடை திறக்கப்பட்டது. அதில் ஆந்திர மாநில மந்திரி அமர்நாத்ரெட்டி, திருப்பதி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுகுணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகை ரகுல்பிரித்சிங் பங்கேற்றார். அப்போது அவரை பார்ப்பதற்காகவும், செல்போனில் படம் எடுப்பதற்காகவும் புதிய ஜவுளிக்கடையின் வாசலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து […]

Continue Reading

ஸ்பைடர் – விமர்சனம்

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ் ஜே சூர்யா, பரத் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘ஸ்பைடர்’ மகேஷ் பாபுவின் நேரடித் தமிழ்ப்படமான இதில் அவர் உளவுத்துறைக்காக பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டு, சமூக விரோதிகளைக் கண்டறிந்து கூறும் வேலை செய்கிறார். மிகவும் திறமைசாலியாக இருக்கும் அவர், அரசுக்குத் தெரியாமல், தனிப்பட்ட முறையில் சாப்ட்வேர் ஒன்றைத் தயார் செய்து, அதன் மூலம் அப்பாவி மக்கள் யாராவது கடத்தல்காரர்கள், கொலைகாரர்களின் […]

Continue Reading