மஞ்சு மனோஜ் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் “அஹம் பிரம்மாஸ்மி” !

      ராக்கிங்க் ஸ்டார் மஞ்சு மனோஜ் ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு அதிரடியான  அவதாரத்தில் மீண்டும் ரசிகர்களை ஈர்க்க  வருகிறார். “அஹம் பிரம்மாஸ்மி” என தலைப்பிடப்பட்டுள்ள அவரது புதிய படம்,  அழுத்தமான கதையுடன் நேர்த்தியான வடிவத்தில் பிரமாண்ட படைப்பாக உருவாகிறது.     இப்படத்தின் துவக்க விழா பிரபலங்கள் கலந்துகொள்ள, வெகு விமரிசையாக நடைபெற்றது.  மெகா பவர் ஸ்டார் ராம்சரண்  விருந்தினராக கலந்து கொண்டு க்ளாப் அடிக்க,  அந்த காட்சியை பேபி நிர்வாணா இயக்க […]

Continue Reading

ராம் சரண் – ஜுனியர் என்.டி.ஆர் – அஜய் தேவ்கன் – சமூத்திரகனி நடிக்கும் “ஆர் ஆர் ஆர்”

DVV எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில்   S.S.ராஜமௌலி இயக்கத்தில்   “ஆர் ஆர் ஆர்”   தமிழ் பேசும் ராம் சரண்-என் டி ஆர்   இந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் “ஆர்.ஆர்.ஆர்”     300 கோடி ரூபாய் பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படத்தை DVV எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது.   அல்லூரி சீதாராமாக நடிகர் ராம் […]

Continue Reading

நட்புக்காக ஒரு பாட்டுக்கு ஆட்டம் போடும் ரகுல் ப்ரீத்

தமிழில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். கார்த்தியுடன் இவர் நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் வெற்றி பெற்றதால், தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது முன்னணி கதாநாயகர்களான சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் யாருமே எதிர்பாராத நிலையில் தெலுங்கில் ஒரு பாடலுக்கு ஆட ஒப்புக்கொண்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங். பொயபட்டி சீனு இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் […]

Continue Reading