வெளிநாட்டவரை நெகிழ வைத்த பேரன்பு!

“கற்றது தமிழ்”, “தங்க மீன்கள்” மற்றும் “தரமணி” படங்களின் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, அஞ்சலி, தங்க மீன்கள் சாதனா ஆகியோர் நடித்திருக்கும் “பேரன்பு” படத்தை எடுத்து முடித்திருக்கிறார். வெளியாவதற்கு முன்பே இப்படம் குறித்த எதிர்பார்ப்பு எகிறியிருக்கும் நிலையில், நெதர்லாந்தில் நடைபெற்ற தேசிய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு எல்லோரது பாராட்டுகளையும் வாரிக் குவித்திருக்கிறது. கடந்த 28-ஆம்தேதி நெதர்லாந்தில் வெள்ளைக்காரர்கள் பெரும்திரளாக அமர்ந்திருந்த திரையரங்கில் ‘பேரன்பு’ திரைப்படத்தை […]

Continue Reading

மன்னிப்பு கேட்ட மிஷ்கின்.. புகழ்ந்து தள்ளிய ராம்!

சவரக்கத்தி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் இயக்குநர் G.R.ஆதித்யா, இயக்குநர் ராம் , நடிகை பூர்ணா , இயக்குநர் மிஷ்கின் , கீதா ஆனந்த், இசையமைப்பாளர் அரோல் குரோலி , ஒளிப்பதிவாளர் கார்த்திக் , கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் , ஸ்டன்ட் மாஸ்டர் தினேஷ் குமார் உட்பட கலந்து கொண்டனர். இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “நான் என்னுடைய தம்பியும் இயக்குனருமான ஆதித்யாவிடம் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். போஸ்டர்களில் என்னுடைய பெயரை அவருடைய பெயரை விட பெரிதாக போட்டிருக்கிறார்கள். அதற்கு […]

Continue Reading

மீண்டும் வருகிறாள் ”ஆல்தியா”!

இயக்குனர் ராம் இயக்கத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் “ தரமணி”. யுவன் ஷங்கர் ராஜா இசையில் அத்தனை பாடல்களும் ஹிட்டடிக்க, தமிழ் சினிமாவின் தரமான படம் என்று தரமணியைப் பலரும் பாராட்டினார்கள். ஆண்ட்ரியாவின் (ஆல்தியா) கேரியர் பெஸ்ட் என்று சொல்லப் படுகிற தரமணி திரைப்படத்தை மீண்டும் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்கள் இப்போது. ஆண் பெண் உறவுச் சிக்கல்களைக் குறித்தும், நகரமயமாக்கலால் தொலைந்து போன சென்னையின் உண்மையான அடையாளத்தையும் துணிச்சலுடன் பேசிய […]

Continue Reading

இயக்குநரான தயாரிப்பாளரின் முதல் பாடல்

அமைதிப்படை-2, கங்காரு படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் படம் ‘மிக மிக அவசரம்’. இதில் அரீஷ் குமார் கதாநாயகனாகவும், ஸ்ரீபிரியங்கா கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். மேலும் இயக்குனர் சீமான் காவல் துறை உயரதிகாரியாகவும், ‘வழக்கு எண்’ முத்துராமன், இயக்குநர் இ ராமதாஸ், ‘ஆண்டவன் கட்டளை’ அரவிந்த், ‘சேதுபதி’ லிங்கா, ‘பரஞ்சோதி’ படத்தின் நாயகன் சாரதி, இயக்குநர் சரவணசக்தி, வெற்றிக்குமரன், வி.கே.சுந்தர், குணசீலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெண் காவலர்கள் இன்றைய சூழலில் சந்திக்கும் […]

Continue Reading