வேகமாக வளர்ந்து வரும் ரமீஸ் ராஜா

ரமீஸ் ராஜா தனது ரைட் மீடியா ஓர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் மூலம் ‘டார்லிங் -2’ படத்தை தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்திரையுலகிற்கு அறிமுகமானவர். இந்தப்படத்தை சதீஷ் சந்திரசேகரன் என்ற புதுமுக இயக்குனரை இயக்க வைத்து தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். ஹாரர் படமாக உருவாகிய இந்தப் படத்தில் இவருடன் இணைந்து கலையரசன், முனீஸ், காளிவெங்கட், மெட்ராஸ் ஜானி, அர்ஜுனன் ஆகியோருடன் மாயா என்ற புதுமுக நாயகி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த முதல் படத்திலேயே ரமீஸ் ராஜா பயந்த சுபாவம், […]

Continue Reading