பிளான் பண்ணி பண்ணனும்-MOVIE REVIEW

தனியார் ஐடி ஊழியர்களான நாயகன் ரியோ மற்றும் பால சரவணன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிக்கு, நடிகை ஒருவரை அழைத்து வந்து நடனமாட வைப்பதாக கூறி ஒரு தொகையை பெற்றுக்கொள்கிறார்கள்.  இந்நிலையில், நடனமாடிய நடிகைக்கு கொடுக்க வேண்டிய பணம் வீட்டில் இருந்து காணாமல் போகிறது. மேலும், பால சரவணனின் தங்கையும் தொலைந்து விடுகிறார். வேலையும் நிறுவனத்தில் இருந்து பணத்தை திரும்பி கேட்க, ரியோவும், பால சரவணனும், தொலைந்த பணத்தையும் தங்கையையும் […]

Continue Reading

இறுதிக்கட்டத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் திரைப்படம் !

  திரையின் மீது காதலும் அணுகும் வேலையின் மீது நேர்மையும் கொண்ட படக்குழுவிற்கு  உதாரணமாக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் திரைப்படத்தின் படக்குழுவை சொல்லலாம். படம் அறிவிக்கப்பட்ட வெகு குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்து ஆச்சர்யம் தந்துள்ளது படக்குழு. மிக குறுகிய காலத்தில் படம் மிக அழகாக உருவாகி வந்திருக்கும் மகிழ்ச்சியில்  இருக்கிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்.   படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது… இப்படத்தின் படப்பிடிப்பு மறக்க […]

Continue Reading

இளம் இயக்குநர்கள் வயலன்ஸ் இல்லாமல் படம் எடுங்கள்” தமிழரசன் படவிழாவில் பாரதிராஜா வேண்டுகோள்

இளம் இயக்குநர்கள் வயலன்ஸ் இல்லாமல் படம் எடுங்கள்” தமிழரசன் படவிழாவில் பாரதிராஜா வேண்டுகோள் “இளையராஜா இடத்தை நிரப்ப இனி யாரும் பிறந்து கூட வர முடியாது” தமிழரசன் படவிழாவில் பாரதிராஜா பேச்சு SNS MOVIES பட நிறுவனம் சார்பில் கொளசல்யா ராணி பெருமையுடன் தயாரிக்கும் படம் தமிழரசன். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பம்சமே வெகு நாட்களுக்குப் பிறகு  இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் என்பது தான். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் […]

Continue Reading

” தமிழரசன்” படத்திற்காக இசைஞானி இளையராஜாஇசையில் எஸ்.பி.பி,கே.ஜே.யேசுதாஸ் பாடல்!

    ” தமிழரசன் ” படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பி, கே.ஜே.யேசுதாஸ் பாடல்! எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  ” தமிழரசன் ” இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சுரேஷ்கோபி, ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா,ஒய்.ஜி.மகேந்திரன், கதிர்,  ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன்,  முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்     ஒளிப்பதிவு –  ஆர்.டி.ராஜசேகர் இசை  –   இளையராஜா பாடல்கள்  –  பழனிபாரதி, ஜெய்ராம் கலை  –   மிலன் ஸ்டண்ட்  –   அனல் அரசு எடிட்டிங்   –   புவன் சந்திரசேகர்   நடனம்   –      பிருந்தா சதீஷ் தயாரிப்பு மேற்பார்வை   –     ராஜா ஸ்ரீதர் கதை திரைக்கதை வசனம் இயக்கம்  –   பாபு யோகேஸ்வரன் தயாரிப்பு  –    கெளசல்யா ராணி படம்ன பற்றி இயக்குனர்  பாபு யோகேஸ்வரன். ..     படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஜய்ஆண்டனி சூழ்நிலை காரணமாக  ஒரு போராளியாக மாறுவதுதான் இந்த படத்தின் திரைக்கதை.     இசைஞானி இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். இந்த படத்திற்காக   S.P.B  ஒரு பாடலையும்,  12 வருடங்களுக்கு  பிறகு இளையராஜாவின் இசையில் கே.ஜே.யேசுதாஸ் ஒரு பாடலையும் பாடி இருக்கிறார்கள். அந்த பாடல்கள் 2020 ம் ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களாக வலம் வரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார் படத்தின் இயக்குனர் பாபு யோகேஷ்வரன். படம் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.

Continue Reading

விஜய் சேதுபதியுடன் நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்க்கும் ரம்யா நம்பீசன்

விஜய் சேதுபதியுடன் ‘சேதுபதி’ படத்தில் நடித்த ரம்யா நம்பீசன் தற்போது ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’, ‘சத்யா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கன்னடத்தில் ‘குருஷேத்ரா’ என்ற சரித்திரப் படத்தில் நடிக்கிறார். தமிழில் விஜய் சேதுபதியுடன் நடித்தது பற்றி கூறிய ரம்யா நம்பீசன், “தமிழில் ‘பீட்சா’ படத்துக்கு முன்பிருந்தே நான் நடித்து வருகிறேன். என்றாலும் விஜய்சேதுபதியுடன் நடித்த பிறகு தான் பேசப்பட்டேன். ‘பீட்சா’வுக்கு பிறகு பல படங்களில் நடித்தேன். ஆனால் ‘சேதுபதி’ நடித்த போது தான் என்னைப் பற்றி […]

Continue Reading

Ramya Nambeesan

[ngg_images source=”galleries” container_ids=”190″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

Continue Reading

சன் கையில் சத்யா

சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி, ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சத்யா’. இப்படத்தை ‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வருகிறார். நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரித்து வரும் இப்படத்தில் யோகி பாபு, சதீஷ், உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. க்ரைம் த்ரில்லராக உருவாகி வரும் ‘சத்யா’ தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஷணம்’ படத்தின் ரீமேக்தான். படத்தில் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். வரலட்சுமி […]

Continue Reading