Bollywood Diva Deepika Padukone announces the trailer of ‘Chhapaak’ will be unveiled tomorrow!

Bollywood Diva Deepika Padukone announces the trailer of ‘Chhapaak’ will be unveiled tomorrow! After her first look from ‘Chhapaak’ was released, Deepika Padukone’s fans have been waiting with bated breath for the trailer of the film. After months of speculations, the actress finally confirmed and announced that the much-awaited trailer of her upcoming film will […]

Continue Reading

வெளிநாட்டில் தீபிகா திருமணம்

இந்தி நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்குடன் ஜோடியாக பாஜி ராவ் சமஸ்தானி படத்தில் நடித்தார். அதன்பின் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. பார்ட்டிகளில் ஒன்றாக காணப்பட்டார்கள். பட விழாக்களுக்கு இருவரும் கைகோர்த்தபடி ஜோடியாக வலம் வந்தனர். இதையடுத்து அவர்கள் காதலித்து வந்தது உறுதியாகியது. ஆனால் அதுபற்றி இருவரும் இன்னும் வாய் திறக்கவில்லை. அவர்கள் நடித்த பத்மாவதி படம் மிகப்பெரிய வெற்றிபெற்று வசூலை குவித்தது. இதனால் இந்த ஜோடி மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அவர்களை […]

Continue Reading

அமைதி காத்த சாராவிற்கு கிடைத்த அதிர்ஷ்டம்

k ஸ்ரீதேவி மகள் ஜான்வி ‘தடக்’ என்ற இந்தி படம் மூலம் நாயகியாகி இருக்கிறார். கரண்ஜோகர் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி இஷான் கட்டார் நாயகனாக நடிக்கிறார். ரன்வீர்சிங் நாயகனாக நடிக்கும் ‘சிம்பா’ என்ற புதிய படத்தை ரோஹித் ஷெட்டி இயக்குகிறார். இதில் கத்ரீனாகைப், ஜான்வி, சாராஅலிகான், பிரியா பிரகாஷ் இவர்களில் ஒருவரை நாயகி ஆக்க அவர் திட்டமிட்டு இருந்தார். இதையடுத்து, விருப்பத்தை சொல்வதற்காக ஜான்வி, அவருடைய தோழியும் […]

Continue Reading

தீபிகா படுகோனுக்கு விரைவில் திருமணம்

இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. தமிழில் ரஜினியின் ‘கோச்சடையான்’ அனிமே‌ஷன் படத்தில் நாயகியாக நடித்தார். இந்தி பட நாயகன் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் நீண்ட நாட்களாக நெருக்கமாக இருந்து வருகின்றனர். ‘பத்மாவத்’ படத்தில் இருவரும் நடித்த பிறகு நெருக்கம் மேலும் அதிகமானதாக கூறப்பட்டது. ஜோடியாக ஊர் சுற்றுகிறார்கள். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. தற்போது தீபிகாவும், ரன்வீர்சிங்கும் படப்பிடிப்புக்காக லண்டன் சென்று உள்ளனர். […]

Continue Reading

ஓயாத சிக்கல்.. தடை செய்யப்பட்ட பத்மாவத்!

பல போராட்டங்கள், பெரிய கலவரங்கள், உயிரிழப்பு என பலத்த சர்ச்சைகளுக்கிடையே பத்மாவத் திரைப்படம் பெரும் வெற்றியடைந்திருக்கிறது. கடந்த வியாழக்கிழமை இந்தியா முழுவதும் பத்மாவத் திரைப்படம் வெளியாகி, 4 நாள்களில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாயை ஈட்டியுள்ளது. இந்நிலையில், முஸ்லிம்கள் உணர்வை புண்படுத்துவதாக மலேசியாவில் பத்மாவத் படத்துக்கு தணிக்கை குழு தடை விதித்து உள்ளது. இதுதொடர்பாக தணிக்கை வாரிய அதிகாரிகள் கூறுகையில், பத்மாவத் திரைப்படம் முஸ்லிம்கள் உணர்வை புண்படுத்துவதாக உள்ளதால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக […]

Continue Reading

பத்மாவதி படும் பாடு!

வரலாற்றை படமாக எடுத்தாலோ அல்லது அரசியலை மையப்படுத்தி கதை இருந்தாலோ அந்த படத்தை வெளியிடுவதற்குள் இயக்குநரும், தயாரிப்பாளரும் படாதபாடு பட்டுப் போகிறார்கள் இப்போதெல்லாம். ஒரு வசனத்தைக் கூட சுதந்திரமாக படத்தில் வைப்பதற்குப்  பல தடைகள் இருக்கிறது இங்கே. இதே தொல்லை தான் தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள “பத்மாவதி” திரைப்படத்திற்கும் உருவாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தூரை ஆண்ட ராணி பத்மினியின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை அடுத்த மாதம் 1-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். […]

Continue Reading