Tag: Rashi Khanna
48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த நடிகர் விஷால்
லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில் விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’ . ஏஆர் முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் மிகப் பிரமாண்ட நீதிமன்றம் செட் ஒன்று போடப்பட்டுள்ளது. படத்தின் திருப்புமுனையாக அமைய உள்ள மிக முக்கியமான கோர்ட் காட்சியை கடந்த மூன்று நாட்களாக இந்த செட் […]
Continue Readingதமிழ் நடிகையை போல்டாக்கிய பூம்ரா!!
கிரிக்கெட் வீரர்கள் திரைப்பட நடிகைகளை காதலிப்பதும், திருமணம் செய்து கொள்வதும் புதிதில்லை. அப்படி நடிகைகளை திருமணம் செய்து கொண்டுள்ள கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் மிக நீளமானது. தற்போது அந்த பட்டியலில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர், “யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட்” பூம்ரா-வும் இணைந்திருக்கிறார். அவர், தெலுங்கில் பிரபலாமாக விளங்கக் கூடிய நடிகை ராஷி கண்ணா-வை காதலிப்பதாக தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. இருவரும் ரகசியாமாக ஊர் சுற்றி வருவதாகவும், அடிக்கடி ஒன்றாக வெளியூருக்குச் செல்வதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இந்தத் […]
Continue Reading