அசுர வேகத்தில் அரவிந்த் சாமியின் “கள்ள பார்ட்”!
மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் “கள்ளபார்ட்” அரந்த்சாமி கதா நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ரெஜினா நடிக்கிறார். மற்றும் ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், ராட்சசன் புகழ் பேபி மோனிகா நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – அரவிந்த்கிருஷ்ணா இசை – நிவாஸ் கே.பிரசன்னா. வசனம் – ஆர்.கே எடிட்டிங் – எஸ்.இளையராஜா கலை – மாயபாண்டி சண்டை பயிற்சி – மிராக்கிள் மைக்கேல் தயாரிப்பு மேற்பார்வை – ராமச்சந்திரன் தயாரிப்பு – […]
Continue Reading