நட்புனா என்னானு தெரியுமா; விமர்சனம் 3.50 /5

கவின், ராஜு, அருண்ராஜா காமராஜா, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ளது இந்த ‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படம்.இப்படத்தினை சிவா அரவிந்த் இயக்கியிருக்கிறார். படத்தின் கதைப்படி, கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ் மூவரும் சிறு வயதில் இருந்தே இணை பிரியா நண்பர்கள். பத்தாம் வகுப்போடு படிப்பினை நிறுத்திக் கொண்ட மூவரும் பல வருடங்கள் கழித்து தொழில் செய்து பிழைத்துக் கொள்ள முடிவுக்கு வருகின்றனர். அந்த ஏரியாவில் திருமண நிகழ்வு வேலைகளை காண்ட்ரக்ட் எடுத்து செய்து தொழில் நடத்தி வருபவர் […]

Continue Reading

முடிவடையும் கட்டத்தில் விஜய் ஆன்டனி நடிக்கும் “ தமிழரசன்

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  ” தமிழரசன் “ இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சுரேஷ்கோபி ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன்,கதிர், ஸ்ரீலேகா,ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன்,  முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்..       ஒளிப்பதிவு –  ஆர்.டி.ராஜசேகர் இசை  –   இளையராஜா பாடல்கள்  –  பழனிபாரதி, ஜெய்ராம் கலை  […]

Continue Reading

தமிழ்நாட்டு அரசியல் பேசும் மதுபாலா

அக்னி தேவி படம் மூலம் ரீஎண்ட்ரி ஆகியிருக்கும் மதுபாலா, தற்போது தமிழ்நாட்டு அரசியல் பற்றி அப்படத்தில் பேசியிருக்கிறார் ‘சென்னையில் ஒரு நாள் 2’ பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘அக்னி தேவி’. பாபி சிம்ஹா நாயகனாகவும், ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில், வில்லியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மதுபாலா நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியானது. இதில் மதுபாலா பேசும் […]

Continue Reading

சோனு சூட்-டன் மோதும் விஜய் ஆண்டனி

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  ” தமிழரசன் “ இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சோனு சூட் முக்கிய வில்லன் வேடம் ஏற்கிறார். பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு  15 நாட்கள் சென்னையில் நடைபெற்றது. விஜய் ஆண்டனி –  ரம்யா நம்பீசன் சம்மந்தப் பட்ட காட்சிகள் மற்றும் விஜய் ஆண்டனி வில்லன் […]

Continue Reading

அதீத எதிர்பார்ப்பில் பாலாஜி தரணிதரனின் ‘சீதக்காதி’!

பாலாஜி தரணிதரனின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ளது ‘சீதக்காதி’. படத்தினை வரும் 20ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது. நாடகக் கலைஞர்களை மையப்படுத்தி இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது இயக்குனர் பாலாஜி தரணிதரன் தெரிவித்துள்ளார். சினிமாவின் அடித்தளமே இந்த நாடகக் கலைதான். அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்த ‘சீதக்காதி’ அமையும். இப்படத்தை நாடகக் கலைஞர்களுக்காக சமர்ப்பிப்பதாகவும் இயக்குனர் கூறியிருந்தார். பல படங்கள் 20ஐ குறிவைத்தாலும் அதீத எதிர்பார்ப்பில் ‘சீதக்காதி’ இருப்பது குறிப்பிடத்தக்கது.  

Continue Reading

“சீதக்காதியாகவே மாறிவிட்டார் விஜய் சேதுபதி” – இயக்குநர் பாலாஜி தரணிதரன் பாராட்டு..!!

பேஸ்ஸன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம் ‘சீதக்காதி’. இந்தப் படத்தில் 75 வயது நாடக கலைஞராக ‘அய்யா ஆதிமூலம்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இது விஜய் சேதுபதியின் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் மிக பிரமாண்டமான செலவில் வெளியிடவிருக்கும் இந்தப் படம் வரும் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று காலை பி.வி.ஆர். […]

Continue Reading

ரம்யா நம்பீசன் பரபரப்பு குற்றச்சாட்டு!!

கேரளாவில் நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்பை, மோகன்லால் மீண்டும் மலையாள நடிகர் சங்கத்தில் சேர்த்ததை கடுமையாக விமர்சித்த ரம்யா நம்பீசன், அதற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சங்க உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். இது கேரள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மலையாள சினிமாவில் இருந்து ரம்யா நம்பீசன் ஓரம்கட்டப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை புதிய படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தயங்குகிறார்களாம். கேரளாவில் நடந்த வழக்கறிஞர்கள் சங்க கூட்டமொன்றில் பங்கேற்று […]

Continue Reading

மோகன்லால் முடிவை எதிர்க்கும் நடிகைகள்.. குவியும் பாராட்டு!!

  மலையாள நடிகையை கடத்தி பாலியல் தொந்தரவு தந்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் நடிகர் திலீப். இதன் காரணமாக அவர் கேரள நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் நடிகர் மோகன்லால் சங்கத் தலைவராக வந்த உடன், திலீப்பை மீண்டும் உருப்பினராக சேர்த்துக்கொண்டார்கள். மோகன்லாலின் இந்த முடிவு பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் குறிப்பாக நடிகள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகைகள் பாவனா, கீது மோகந்தாஸ், […]

Continue Reading