திரௌபதி சினிமா பார்வை

நடிகர்கள்            ரிச்சர்ட் ரிஷி,ஷீலா ராஜ்குமார் இயக்கம்             மோகன் ஜி சினிமா வகை  Drama கால அளவு        159 கிராமத்தில் சிலம்பம் ஆசிரியராக இருக்கிறார் ருத்ர பிரபாகரன்(ரிச்சர்ட்). அவரின் மனைவி திரௌபதி(ஷீலா ராஜ்குமார்). வெளியூர் அரசியல்வாதி அந்த கிராமத்தில் ஒரு நிலத்தை வாங்கி போர் போட்டு தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதை பிரபாகரனும், திரௌபதியும் எதிர்க்கிறார்கள். இதையடுத்து அந்த அரசியல்வாதி திரௌபதியின் தங்கைக்கும், வேறு […]

Continue Reading

பெண்கள்தான்நாட்டின்,மானம்,மரியாதை,கவுரவம் என அடையாளப்படுத்தி மிரட்ட வருகிறது திரௌபதி திரைப்படம்.

      பெண்களை கவர்ச்சி பொருளாக மட்டுமே காட்டி வந்த இன்றைய தமிழ் சினிமாவில், தற்போது பெண்கள்தான் நாட்டின், குடும்பத்தின் மானம், மரியாதை, கவுரவம் என அடையாளப்படுத்தி மிரட்ட வருகிறது திரௌபதி திரைப்படம். பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் இயக்கத்தில் தயாரிப்பாளர் இல்லாத கிரவுட் ஃபண்டிங் என்ற முறையில் உருவாக்கப்பட்டுள்ள படம்தான் திரௌபதி. இதில் ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் மற்றும் பலர் நடித்துஇருக்கிறார்கள்       இந்த படமானது சமூகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் […]

Continue Reading

ஓவியம் மட்டுமல்ல மிரட்டுவதிலும் நான் கில்லாடி என்று நிரூபித்திருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தன் திறமையை ஓவியங்கள் மூலம் நிரூபித்த இவர், தற்போதைய நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார். இவர் ஏற்கனவே ஆந்திராமெஸ் படத்தில் வில்லனாக நடித்து மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார். தற்போது கதிர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜடா’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு வில்லனின் கதாபாத்திரம் பார்க்கும் ரசிகர்கள் கோபப்பட வைப்பதுதான். அந்த கோபத்தை பார்ப்பவர்களிடம் […]

Continue Reading