போராடும் குணம் கொண்ட பத்திரிக்கையாளராக ஷ்ரத்தா ஸ்ரீநாத்

நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ரிச்சி’. இதில் நிவின் ஜோடியாக ‌ஷரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். கெளதம் ராமசந்திரன் இயக்கியுள்ளார். காஸ்ட் என் குரோவ் நிறுவனம் சார்பில் ஆனந்த் குமார், வினோத் ஷோர்னுர் தயாரித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசை அமைத்துள்ளார். பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இதில் நடித்தது பற்றி பேசிய ‌ஷரத்தா, “தமிழுக்கும், தமிழ் நாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லாத, எந்த வித சினிமா பின்புலமும் இல்லாத எனக்கு இதுவரை சினிமா பயணம் திருப்திகரமாக அமைந்துள்ளது. […]

Continue Reading