ஆர்.கே.நகர், பிரேம்ஜிக்கு இசையமைப்பாளர் அங்கீகாரத்தைக் கொடுக்கும்!!

இசைக்கலைஞர்கள் சூழ்ந்த ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர் என்று சொன்னாலே நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு இசைக் குறிப்பிற்கும் மிகப்பெரிய சவால் காத்திருக்கும். குறிப்பாக, மேஸ்ட்ரோ இளையராஜா, கங்கை அமரன், யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு போன்ற மந்திர சாதனையாளர்கள் மத்தியில் பிறக்கும் போது அது இன்னும் சவாலானது. அவர்களின் தாக்கத்தில் இருந்து வெளியே வரவும், தனித்துவமான இசையை கொடுப்பதற்கும் மிகக் கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. சந்தேகத்திற்கு இடமின்றி, பிரேம்ஜி அமரன் அவர்களின் தாக்கத்தில் இருந்து வெளிவந்து […]

Continue Reading

RK Nagar Movie Stills

[ngg_images source=”galleries” container_ids=”545″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

Continue Reading

வெளியீட்டிற்குத் தயாராகும் “ஆர்.கே.நகர்”..

அரசியல் நையாண்டி படங்கள் எப்போதுமே அந்தந்த கால கட்டங்களில் பார்வையாளர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கிறது. சமகாலத்திய நிகழ்வுகளை படத்தில் பிரதிபலிக்க இந்த வகை படங்கள் உதவுகின்றன. உண்மையில், முன்னுதாரண படங்கள் எப்போதும் நோக்கத்தை அடைய தவறியதில்லை. இது ஆர்.கே. நகருக்கு மிகவும் பொருத்தமானது. படத்தின் தலைப்பு ‘ஆர்.கே.நகர்’ என அறிவித்த உடனே உற்சாகமும் வேகமும் தொற்றிக் கொண்டது. மேலும், அதன் காட்சி விளம்பரங்கள் குறுகிய காலத்திலேயே எல்லோரிடமும் சென்று சேர்ந்து பெரும் பாராட்டுகளையும் பெற்றது. படம் இப்போது […]

Continue Reading

தினகரனுடன் இணைந்து பணியாற்றத் தயார் – விஷால்!

நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன், பிரம்மாண்டமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட 57 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இந்த வெற்றிக்குப் பிறகு பலரும் தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ”அபார வெற்றி பெற்றிருக்கும் தினகரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஆர்கே நகர் தொகுதியைப் பொறுத்தவரை குடிநீர், […]

Continue Reading

நாளை ஆர் கே நகர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 21-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. அந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், பா.ஜனதா வேட்பாளர் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், சசிகலா அணி சார்பில் தினகரன் மற்றும் சுயேட்சைகள் என 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 885 பேர் வாக்குப்பதிவு செய்திருந்தனர். மொத்தம் 77.5 சதவீதம் வாக்குகள் பதிவாகி […]

Continue Reading

RK Nagar goes to Thenandal Films

  Catchy titles are rare. But when they happen and coincide with the current happenings then the title can even be a crowd puller. ‘RK Nagar’ is one such title which is gaining a lot of attention with each passing day. This movie stars Vaibhav and Sana Althaf in the lead roles with actor Sampath […]

Continue Reading

ஆர்.கே.நகரில் தேனாண்டாள் ஃப்லிம்ஸ்!

வைபவ், சனா அல்தாப், சம்பத் நடிப்பில் உருவாகி வரும் ‘R.K.நகர்’ படத்தின் உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் பெற்றுள்ளது. சமீபத்தில் சென்னையில் பரபரப்பான தொகுதியாக ‘R.K.நகர்’ பார்க்கப்படுகிறது. இந்த பரபரப்பான நிகழ்வை மக்களை ஈர்க்கும் என்பதே படத்துக்கும் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. ‘வடகறி’ படத்தை இயக்கிய சரவண ராஜனின் இரண்டாது படம் இது. இப்படத்தை வெங்கட் பிரபுவின் ப்ளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனமும் பத்ரி கஸ்தூரியின் ஷ்ரத்தா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. பிரேம்ஜி அமரன் இசையில், வெங்கடேஷ் ஒளிப்பதிவில், […]

Continue Reading