அஜித், விஜய், ரஜினி ஆகியோர் மட்டும் திரையுலகம் கிடையாது – ஆர்கே செல்வமணி பரபரப்பு பேச்சு

அஜித் விஜய் ரஜினி ஆகியோர் மட்டும்தான் திரையுலகம் என்ற மாயபிம்பம் இருப்பதாக ஆர்கே செல்வமணி பேசியுள்ளார்.     சீனாவில் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி சென்று விட்டது. இதன் காரணமாக கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் இன்று வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு […]

Continue Reading

அரசு தலையிடாமல் பிரச்சினை தீராது – ஆர்.கே.செல்வமணி!!

தமிழகத்தில் திரைப்படங்களுக்கான டிஜிட்டல் கட்டண குறைப்பு, தியேட்டர் கட்டணங்களை முறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 16-ம் தேதி முதல் படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டு போராட்டம் நடந்து வருகிறது. இதையடுத்து, கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்கள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட திரைப்பட அமைப்புகளுடன் தயாரிப்பாளர்கள் சங்கம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த 28-ம் தேதி சுமார் 7 […]

Continue Reading

பெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

சம்பளம் தொடர்பான பேச்சு வார்த்தையில், தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் சுமுகத் தீர்வு ஏற்படாததால், திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) சார்பில் ஆகஸ்ட் 1-ம் தேதி வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்குச் செல்லவில்லை. இதனால் ரஜினியின் ‘காலா’ உட்பட 37 படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு இடையிலான பிரச்சினையை பேசித் தீர்க்கவேண்டும் என்று ரஜினிகாந்த்தும் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று காலை பெப்சி நிர்வாகிகளின் அவசர […]

Continue Reading