”பேட்ட பராக்”… அதிரடி காட்டும் ரஜினி!

ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘பேட்ட’. இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், சசிகுமார், பாபி சிம்ஹா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். சில தினங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. படத்தினை வரும் பொங்கல் தினத்தில் வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. ஏற்கனவே அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ […]

Continue Reading