Kalathil Santhipoam – Fresh Fight in an old ground! – Movie Review/Thoughts.

The legendary production house ‘Super Good Films’ 90th production venture “Kalathil Santhipom” starring Jiiva, Arulnithi, Manjima Mohan & Priya Bhavani Shankar in the lead, has created a balanced buzz among both the audience and the critics. The cast also includes Robo Shankar, Bala Saravanan, Radha Ravi, Ilavarasu, ‘Aadukalam’ Naren, Renuka & Sri Ranjani playing significant […]

Continue Reading

விஷால் நடிக்கும் “சக்ரா”

      விஷால் நடிக்கும் “சக்ரா”. ஆன்லைன் வர்த்தகத்தில் நிகழும் மோசடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம். மே 1- வெளியேடு. விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் ‘சக்ரா’. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாகவும், ரெஜினா காசன்ட்ரா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள்.       தொழில்நுட்ப திரில்லராக உருவாகிவரும் இப்படத்தை ஆனந்தன் இயக்குறார். இவர், இயக்குனர் எழிலிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். விஷாலிடம் கதையை கூறியதும் […]

Continue Reading

இறுதிக்கட்டத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் திரைப்படம் !

  திரையின் மீது காதலும் அணுகும் வேலையின் மீது நேர்மையும் கொண்ட படக்குழுவிற்கு  உதாரணமாக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் திரைப்படத்தின் படக்குழுவை சொல்லலாம். படம் அறிவிக்கப்பட்ட வெகு குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்து ஆச்சர்யம் தந்துள்ளது படக்குழு. மிக குறுகிய காலத்தில் படம் மிக அழகாக உருவாகி வந்திருக்கும் மகிழ்ச்சியில்  இருக்கிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்.   படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது… இப்படத்தின் படப்பிடிப்பு மறக்க […]

Continue Reading

குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோ சிவகார்த்திகேயன்

குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோ சிவகார்த்திகேயன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Mr.லோக்கல். ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா மிக பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் கோடை விருந்தாக வரும் மே 17ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றியும், தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து […]

Continue Reading

போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்!

    எந்த ஒரு பெரிய இடத்துக்கு போனாலும் நாம் வந்த பாதையை திரும்பி பார்ப்பது என்பதும், அதற்கு மரியாதை செய்வதும் மிகச்சிறந்த ஒரு செயல். நடிகர் போஸ் வெங்கட் புதுமுகங்களை வைத்து இயக்குனராக அறிமுகமாகும் காதல் படத்தில் அதேபோல ஒரு செயலை செய்துள்ளார். அதில் ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர்களை பெருமைப்படுத்தி இருக்கிறார். ஆட்டோ டிரைவர்களின் அன்றாட சோதனைகள் மற்றும் சவால்களை பற்றிப் பேசும் ஒரு பாடல் படத்தில் இருக்கிறது, இந்த பாடலை நடிகர் ரோபோ ஷங்கர் […]

Continue Reading

விஸ்வாசம் – விமர்சனம் 3/5

  தன் கொடுவிலார்பட்டி கிராமத்து மக்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு முதல் ஆளாக சண்டைக்கு செல்பவர் அஜித்(தூக்கு துரை). இவரை கண்டாலே வில்லன்கள் அனைவரும் நடுநடுங்கி தான் இருப்பார்கள். டாக்டராக வரும் நயன்தாரா பயிற்சி வகுப்பிற்காக கொடுவிலார் பட்டிக்கு வருகிறார். நயன்தாராவின் துணிச்சல், அழகைக் கண்டு அவர் மீது காதல் வயப்படுகிறார் அஜித். அஜித்தின் நல்ல குணத்தை பார்த்து நயன்தாராவும் அவர் மீது காதல் கொள்கிறார். இருவருக்கும் திருமணம் நடைபெற்று ஒரு பெண்குழந்தையும் பிறக்கிறது. ஒரு சில […]

Continue Reading

சிம்பு-சுந்தர் சி கூட்டணியில் கைகோர்த்த ரோபோ சங்கர்!

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த செக்கச் சிவந்த வானம் படத்திற்கு கிடைத்த வரவேற்பைக் கண்டு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் சிம்பு. தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை வெளிநாடுகளில் முடித்த கையோடு இரண்டாம் கட்ட படப்பிடிப்பையும் கையோடு தொடங்கியிருக்கின்றனர் படக்குழுவினர். இக்கூட்டணியில் தற்போது காமெடி நடிகர் ரோபோ சங்கரும் இணைந்துள்ளார். இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

பாஸ்கர் ஒரு ராஸ்கல் மார்ச் 29 ரிலீஸ்

மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பாஸ்கர் தி ராஸ்கல் .இப்படத்தின் இயக்குனர் சித்திக், தற்போது தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் இயக்கி உள்ளார். பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் கதாநாயகனாக அர்விந்த் சாமி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார்.இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் […]

Continue Reading