ரஜினி பட தயாரிப்பாளருக்கு கொரோனா?
ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தை தயாரித்தவர் ராக்லைன் வெங்கடேஷ். இவர் சிம்பு நடித்த ‘தம்’, விக்ரம் நடித்த ‘மஜா’ ஆகிய தமிழ் படங்களையும் பல தெலுங்கு மற்றும் தென்னிந்திய படங்களையும் தயாரித்துள்ளார். இந்த நிலையில் ராக்லைன் வெங்கடேஷ் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகையும் அரசியல்வாதியுமான சுமலதாவை இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சந்தித்ததால் இவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என […]
Continue Reading