ராஜுமுருகன் – ஜீவா நம்பிக்கைக் கூட்டணி!

குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜூமுருகன். இவர் “ஜோக்கர்” படத்திற்குப் பிறகு அடுத்த படத்திற்கான கதையை நிதானமாக எழுதி வந்தார். அதுமட்டுமல்லாமல், ராஜூமுருகன் பாலாவின் “வர்மா” படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். தற்போது ஜீவாவிடம், தனது கதையைக் கூறி சம்மதமும் வாங்கியிருக்கிறார். ராஜுமுருகனின் முந்தைய படங்களைப் போலவே இந்தக் கதையும் எதார்த்தமாக இருந்ததால் ஜீவாவும் உடனே சம்மதம் தெரிவித்திருக்கிறார். மேலும், மாறுபட்ட இந்தத் திரைப்படத்திற்கு “ஜிப்சி” எனவும் பெயரிட்டுள்ளார்கள். இந்த படத்தை […]

Continue Reading