Jai’s Capmaari gets postponed!

Jai’s Capmaari gets postponed! Actor Jai who was last seen on screen in the Thriller Neeya 2 will be seen next in the romantic comedy Capmaari which is directed by senior director SA Chandrasekhar and this movie was planned as a December 6 release.However now it has been made official that due to the request […]

Continue Reading

தனது 25-வது படத்தில் விஜய் பெயரை கேட்டு வாங்கிய நடிகர் ஜெய்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான ஜெய்யின் 25-வது படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கும் நிலையில், இந்த படத்திற்காக விஜய் பெயரை நடிகர் ஜெய் கேட்டு வாங்கியிருக்கிறார். பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக அறிமுகமாகி சென்னை 28, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்த ஜெய் நடிப்பில் நீயா 2 படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஜெய் தற்போது பிரேக்கிங் நியூஸ் மற்றும் லவ் மேட்டர் உள்ளிட்ட படங்களில் […]

Continue Reading

நடிகரை பெருமைப்பட வைத்த ட்ராஃபிக் ராமசாமி!

க்ரீன் சிக்னல் கம்பெனி நிறுவனம் தயாரித்து வரும் படம் `டிராபிக் ராமசாமி’. இந்தப் படம் வாழ்ந்து கொண்டு இருக்கும் சமூகப் போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படுகிறது. இதில் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார். அவருடைய மனைவியாக ரோகினியும், இவர்களுடன் ஆர்.கே.சுரேஷ், உபாசனா, இமான் அண்னாச்சி, அம்பிகா, சார்லஸ் வினோத், மோகன்ராம், தரணி, சேத்தன், அம்மு, பேபி ஷெரின் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மேலும் விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், கஸ்தூரி, மனோபாலா, மதன்பாபு ஆகியோர் […]

Continue Reading