காண்டான தயாரிப்பாளர் சங்கம்.. சிக்கலில் சிம்பு, வடிவேலு, திரிஷா..

சமீபத்தில் “அண்ணாதுரை” பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் ஞான வேல் ராஜா, “தயாரிப்பாளர் சங்கத்துக்கு 3 புகார்கள் வந்துள்ளன, தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்திய அந்த நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று பூடகமாக தெரிவித்திருந்தார். அனைவரும் அப்போதே அது சிம்பு, வடிவேலு தான் என்று யூகிக்க ஆரம்பித்தனர். இப்போது அந்த யூகம் சரிதான் என்று நிரூபணம் ஆகி உள்ளது. ஆனால் சிம்பு, வடிவேலுவோடு நடிகை த்ரிஷாவையும் கட்டம் கட்டியுள்ளது தயாரிப்பாளர் சங்கம். கோடிக்கணக்கில் […]

Continue Reading

சாமி2.. டாட்டா காட்டிய திரிஷா!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் மற்றும் திரிஷா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ”சாமி”. பதினான்கு ஆண்டுகள் கழித்து தயாராகும் சாமி படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. இதில் மீண்டும் விக்ரமுடன் நடிக்க திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். படத்தில் கூடவே கீர்த்தி சுரேசும் ஒப்ப்ந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், படத்திலிருந்து விலகிக் கொள்வதாக நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெறிவித்துள்ளார். அதில் திரிஷா கூறியிருப்பதாவது, ”கதையின் மாறுதல்களால், இந்தப் படத்திலிருந்து விலகுவதாக […]

Continue Reading

நடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷ்!

தமிழில் தற்போதைக்கு பரபரப்பாக நடித்து வரும் நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் முக்கியமானவர். அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் இவர், பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறாக தயாராகும் படத்திலும் நடிக்கிறார். தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படம் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், ‘“ சாவித்ரி மேடம் பாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய சவாலான வி‌ஷயம். இந்த வேடத்துக்கு என்னை தேர்வு செய்த போது, என்னால் அவரைப்போல் நடிக்க முடியுமா என்ற பயம் இருந்தது. […]

Continue Reading