இரட்டை வேடம் போடும் சாய் தன்ஷிகா

‘சினம்’ என்ற குறும்படத்தில் நடித்திருந்தார் நடிகை சாய் தன்ஷிகா. இந்த குறும்படம் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது சிறந்த நடிகைக்கான விருது உள்பட எட்டு விருதுகள் ‘சினம் ’ குறும்படத்திற்கு கிடைத்தது. மேலும் நார்வே திரைப்படவிழாக்களிலும் சிறந்த நடிகைக்கான விருதையும், கலிஃபோர்னியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்படவிழாவிலும் திரையிடப்பட்டு விருதினை வென்றிருக்கிறது ‘சினம்’. இப்படம் பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு கதாசிரியர்கள் தங்களின் மனதில் ஒரு […]

Continue Reading

விழித்திரு – உண்மையை கதைப்படுத்தி இருக்கும் கலைஞன் மீரா கதிரவன்.

அவள் பெயர் தமிழரசி, படத்திற்கு பின் மீரா கதிரவனுக்கான நீண்ட நெடிய காத்திருப்பின் விழித்திருத்தல் கனவு நிஜமாகி இருக்கிறது. தான் நினைத்ததை தான் நினைத்தபடி சொல்ல நினைக்கிற கலைஞனுக்கு சினிமா எப்போதும் கடிவாளங்களையே பரிசாய் அழைக்கும். அந்த வகையில் அவள் பெயர் தமிழரசியின் மீரா கதிரவனிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட படைப்பில் இருந்து மாறுபட்டதாக வந்திருக்கிறது, விழித்திரு. உண்மையை சொன்னால், சாதி வெறியன் என்றும், மத வெறியன் என்றும், இன்னும் வேறு வேறு பெயர் வைக்கிறார்கள். எதன் மீதான […]

Continue Reading

சோலோ அனுபவங்களைப் பகிர்ந்த துல்கர்

மலையாளம், இந்தி, தமிழில் விக்ரம் – ஜீவா நடித்த ‘டேவிட்’ உள்பட பல படங்களை இயக்கியவர் பிஜோய் நம்பியார். இப்போது, இவரது இயக்கத்தில் துல்கர் சல்மான் தமிழ், மலையாளத்தில் நேரடியாக நடித்திருக்கும் படம் ‘சோலோ’. இதை தெலுங்கு, இந்தியிலும் ‘டப்’ செய்து வெளியிடுகிறார்கள். இதில் துல்கர் சல்மான் 4 கெட்டப்களில் நடித்திருக்கிறார். இவருடைய ஜோடியாக தன்ஷிகா, சுருதி ஹரிகரன், ஆர்த்தி வெங்கடேஷ், நேகாசர்மா ஆகியோர் நடித்துள்ளனர். நகைச்சுவை வேடத்தில் சதீஷ் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது […]

Continue Reading