ஷியாம் சிங்கா ராய் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !

தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் “ஷியாம் சிங்கா ராய்”.  Niharika Entertainment சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கியுள்ளார். மறுபிறவியை மையமாக கொண்டு, இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். சாய்பல்லவி, க்ரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளனர்.  தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள “ஷியாம் சிங்கா ராய்” படம் டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும்  வெளியாகிறது. இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான […]

Continue Reading

ரூ.2 கோடி சம்பளம் கேட்கும் சாய்பல்லவி

மலையாளத்தில் பிரேமம் வெற்றி படத்தில் நடித்து பிரபலமான சாய்பல்லவிக்கு தமிழ், தெலு ங்கு படங்களில் வாய்ப்புகள் வந்தன. மலையாளத்தில் பிரேமம் வெற்றி படத்தில் நடித்து பிரபலமான சாய்பல்லவிக்கு தமிழ், தெலு ங்கு படங்களில் வாய்ப்புகள் வந்தன. சூர்யாவுடன் என்.ஜி. கே. தனுசுடன் மாரி 2 படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் விராட பருவம், நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி படங்களில் நடித்து வருகிறார். விராட பருவம் படத்தில் நக்சலைட் கதாபாத்திரம் ஏற்றுள்ளார். கொரோனா ஊரடங்கினால் முடங்கிய லவ் […]

Continue Reading

வெற்றி, தோல்வி இரண்டும் சமம் – நடிகை சாய்பல்லவி

கொரோனா ஊரடங்கில் நடிகை சாய்பல்லவி அளித்த பேட்டி வருமாறு: “நல்லது கெட்டது எது நடந்தாலும் நமது நன்மைக்குத்தான் என்று நினைத்துக்கொள்ளும் மனோபாவத்தை வளர்க்க வேண்டும். தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து விட்டேன். எல்லாமே வெற்றி படங்களாகவே அமைந்தன. தொடர்ந்து வெற்றியை பார்க்கும் நான் படம் தோல்வி அடைந்தால் அதை எப்படி எடுத்துக்கொள்வேன் என்று கேட்கிறார்கள். எது வந்தாலும் நமது நல்லதுக்கு என்றே நினைத்துக்கொள்வேன். வெற்றிக்காக ரொம்பவும் சந்தோஷப்பட மாட்டேன். தோல்வி என்றால் அதையே நினைத்து அழுதுகொண்டும் […]

Continue Reading

லவ் ஸ்டோரி மூலம் டான்ஸ் மாஸ்டராகும் சாய் பல்லவி?

பரத நாட்டியம், மேற்கத்திய நடனங்கள் கற்றுள்ள சாய் பல்லவி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமாகி பிரேமம் மலையாள படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் அவரது நடன காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது. படமும் வெற்றி பெற்றது. இதையடுத்து தியா படம் மூலம் தமிழுக்கு வந்தார். தனுஷ் ஜோடியாக மாரி-2 படத்தில் நடித்தார். இந்த படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடலில் சாய் பல்லவி ஆடிய நடனம் உலக அளவில் பெரிய வரவேற்பை பெற்றது. யூடியூப்பில் அதிகமானோர் […]

Continue Reading

ஜெயம் ரவி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாய் பல்லவி..வைரலாகும் புகைப்படம்

        மலையாளத்தில் அறிமுகமான ‘பிரேமம்’ என்ற முதல் படத்திலேயே மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சாய்பல்லவிக்கு தமிழ், தெலுங்கில் படங்கள் குவிந்தன. விஜய் இயக்கிய தியா, தனுஷ் ஜோடியாக மாரி-2, சூர்யா ஜோடியாக என்.ஜி.கே படங்களில் நடித்தார். தற்போது விராட பருவம், என்.சி 20 ஆகிய 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். விராட பருவம் படத்தில் பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிரேமம் படம் மூலம் தான் சாய் பல்லவி […]

Continue Reading

‘என்.ஜி.கே’ விமர்சனம்

கிராமத்தில் பட்டப்படிப்பு படித்துவிட்டு கிடைத்த வேலையும் விட்டுவிட்டு மனசுக்கு பிடித்த ஆர்கானிக் விவசாயம் செய்யும் துடிப்பான இளைஞனாக இருக்கிறார் என்.ஜி.கே (நந்த கோபாலன் குமரன்). இவரை சுற்றி பல இளைஞர்களும் இவருடைய செயலால் ஈர்க்கப்படுகிறார்கள். விவசாயம் செய்துகொண்டு ஊர் மக்களுக்கு தன்னால் முடிந்த சில உதவிகளையும் செய்துவருகிறார். அரசியலும் அதிகாரமும் இல்லாமல் ஒரு கட்டத்திற்குமேல் மக்களுக்கு உதவிகள் எதையும் என்.ஜி.கேவால் செய்ய முடியவில்லை. இதனால் தன்னை அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார் சூர்யா. மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற […]

Continue Reading

‘NGK’ Movie Review: An Oddly-Put Together Mash-Up of a Movie

Selvaraghavan gets his hero NGK right, and the making right but the climax did not get through convincingly with the director’s touch..!! NGK Cast: Cast: Suriya, Sai Pallavi, Rakul Preet Singh,Bala Singh, Director: Selvaraghavan Editor: Praveen.K.L Cinematorgraphy: Sivakumar Vijayan Producer: S.R.Prabhu Production Company:Dream Warrior Pictures Storyline: An organic farmer decides to plunge into politics to […]

Continue Reading

செல்வராகவன் இயக்கத்தின் மீதும், எழுத்தின் மீதும் எனக்கு தீராத காதல் உண்டு – நடிகர் சூர்யா

பாடலாசிரியர் உமாதேவி பேசும்போது இந்த குழுவில் முதன்முதலாக பாடல்கள் எழுதியிருப்பது மகிழ்ச்சி. செல்வா இயக்கத்தில் பெண்களை விதிக்கப்பட்ட வாழ்க்கையை புறந்தள்ளும் கதாபாத்திரமாக பயணப்பட்டுக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்திற்கு ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். இத்தகைய திரைக்கலைஞர்களோடு எனது பாடல் வந்ததில் மகிழ்ச்சி. யுவனின் இசையில் என்னுடைய பாடல் சேரவேண்டிய இடத்திற்கு சேரும் என்று நம்புகிறேன். கார்த்திகிற்கு ‘மெட்ராஸ்‘ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று‘ ஜோதிகாவிற்கு ‘வாடி திமிரா‘, சூர்யாவிற்கு இந்த படத்திலும் பாடல்கள் எழுதியிருக்கிறேன். சூர்யா […]

Continue Reading