Suriya’s ‘NGK’ Teaser Celebration In 3 States and 25 Districts..!!

Suriya’s ‘NGK’ Teaser Celebration In 3 States and 25 Districts! After the successful Si 3 opposite Anushka Shetty and Shruti Haasan, Nandha Gopalan Kumar (a) NGK is the most anticipated film in Suriya‘s upcoming movie list. Directed by Selvaragavan, the film will be a Action-drama-thriller which is  bankrolled by Dream Warrior Pictures. The music is scored by YuvanShankarRaja. […]

Continue Reading

மாரி 2: தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி..!!

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளிவந்த ஆக்ஷன் காமெடி படம் தான் மாரி. ராக்ஸ்டார் அனிருத்தின் அனல் பறக்கும் பின்னனி இசை படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகமான மாரி2 இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த வருடம் இறுதிக்குள் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் கூறி வருகின்றனர். மாரி2-வில் சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார், டவினோ தாமஸ் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு அனிருத்தின் இசை […]

Continue Reading

சாய்பல்லவி பிறந்த நாளில் முதல் பார்வை

பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. அந்த படத்தில் மேக்கப் இல்லாமல் இயல்பாக நடித்ததால் தென்னிந்தியாவின் முன்னணி நடிகை ஆனார். அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்த ‘தியா’ படம் தோல்வி அடைந்ததால் தெலுங்கு பக்கமே கவனம் செலுத்துகிறார். தெலுங்கில் சாய் பல்லவி இப்போது சர்வானந்த் ஜோடியாக பாடி பாடி லீஷ் மனசு என்ற ரொமாண்டிக் படத்தில் நடித்து வருகிறார். நிஜ வாழ்க்கையில் டாக்டரான சாய் பல்லவிக்கு படத்திலும் மருத்துவ மாணவி […]

Continue Reading
தியா

தியா விமர்சனம்

20 வயதான துளசி (சாய் பல்லவி) மற்றும் கிருஷ்ணா (நாக ஷவுரியா) ஆகியோரின் உறவால்  உருவான கர்ப்பம் பற்றி அவர்களது பெற்றோர்கள் அறியத் தொடங்குவதாக ஆரம்பிக்கிறது தியா (கரு). ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர், அவர்களுக்கு திருமணம் நடக்கிறது . துளசியின் கர்ப்பம் கலைக்கப்பட்டால் மருத்துவ படிப்பை தொடர முடியும், கிருஷ்ணனுக்கு வேலை கிடைக்குமென்றும் அறிகிறோம். ஆனால் மிக விரைவில், கருக்கலைப்பு செய்ய காரணமாக இருந்த அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இறக்கின்றனர், அதை செய்த டாக்டர் கூட இறந்துவிடுகிறார். இந்த […]

Continue Reading

ரகுல் ப்ரீத்துக்கு பிறகு சாய்பல்லவி

தமிழில் சாய் பல்லவி அறிமுகமாகும் முதல் படமான `தியா’ வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சாய் பல்லவி தற்போது தனுஷின் `மாரி-2′ படப்பிடிப்பில் பிசியாகி இருக்கிறார். சென்னை பின்னி மில்லில் நடந்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு சாய் பல்லவி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதில் அவரது காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு அடுத்த மாதம் இரண்டாவது பாதியில் சாய் பல்லவி சூர்யாவின் என்ஜிகே படப்பிடிப்பில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. என்ஜிகே […]

Continue Reading

சாய் பல்லவியைச் சுற்றி புகையும் நெருப்பு!!

ஆர்ப்பாட்டமே இல்லாமல் அறிமுகமாகி, அதகளமான வரவேற்பைப் பெற்றவர் “மலர்”. சாரி, சாரி.. சாய் பல்லவி. ஒரே படத்தில் ஒரு நடிகையை ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடுவதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் எளிதில் கிடைக்கிற காரியமில்லை. “பிரேமம்” மலையாள படமாகவே இருந்தாலும், இரண்டு மூன்று கதாநாயகிகள் இருந்தாலும், தமிழ் தெலுங்கு மலையாளம் என வேகமாக பிரபலமானது என்னவோ சாய் பல்லவி தான். யார் கண் பட்டதோ, “சாய் பல்லவியை பற்றி பேச எனக்கு விருப்பம் இல்லை. படப்பிடிப்பில் அவரது […]

Continue Reading