பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைந்து வர பிரார்த்திக்கிறேன்;பாலிவுட் நடிகர் சல்மான்கான்

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது. பின்னர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சில நாட்களில் கொரோனாவில் இருந்து மீண்டார். உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் சில தினங்களுக்கு முன்பு கூறினார். ஆனால், […]

Continue Reading

சல்மான் கானை சுட்டுக்கொல்ல சதி… அதிர்ச்சியில் பாலிவுட்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். வாரிசு நடிகர்களால் இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பேசப்படும் சர்ச்சையில் இவரது பெயரும் அடிபடுகிறது. ஏற்கனவே படப்பிடிப்பில் அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் சிக்கி சிறைக்கு சென்ற அவர் பின்னர் ஜாமீனில் விடுதலையானார். மானை தெய்வமாக வணங்கும் பிஷ்னோய் இன மக்கள் சல்மான்கான் மீது ஆத்திரத்தில் உள்ளனர். அந்த இனத்தை சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கொலை, கொள்ளை வழக்குகளில் சிக்கி […]

Continue Reading

எந்த விவசாயியாவது போட்டோஷுட் நடத்தி உள்ளாரா?-சல்மான் கானை விளாசும் நெட்டிசன்கள்

கொரோனா ஊரடங்கில் நடிகர், நடிகைகள் சமையல், விவசாயம், உடற்பயிற்சிகள், யோகா செய்தல் என்று நேரத்தை கழிக்கின்றனர். நடிகர் சல்மான்கான் மும்பையில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கி விவசாய வேலைகளை செய்கிறார். ஏற்கனவே திரைத்துறையில் ஊரடங்கினால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். சினிமா தினக்கூலி தொழிலாளர்கள் 23 ஆயிரம் பேரின் வங்கி கணக்கிலும் பணம் செலுத்தினார். தற்போது பண்ணை வீட்டில் சல்மான்கான் தோட்ட வேலைகள் மற்றும் விவசாயம் செய்ய […]

Continue Reading

சுஷாந்த் சிங்கின் ரசிகர்களுக்கு ஆதரவாக இருங்கள் தனது ரசிகர்களுக்கு சல்மான்கான் வேண்டுகோள்

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வாரிசு நடிகர்கள் கொடுத்த மன அழுத்தத்தினால் நடந்துள்ளது என்று சர்ச்சைகள் எழுந்துள்ளன. சுஷாந்த் சிங் தற்கொலைக்கு சல்மான்கான், இயக்குனர் கரண் ஜோகர் ஆகியோர் காரணம் என்று வழக்கும் தொடர்ந்துள்ளனர். சல்மான்கான், கரண் ஜோகர், சோனம் கபூர், அலியாபட், சோனாக்சி சின்ஹா ஆகியோரை சமூக வலைத்தளத்தில் பின் தொடரும் ரசிகர்களும் குறைந்துள்ளனர். இந்தி பட உலகில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் உள்ளது என்று சாடிய கங்கனா ரணாவத்துக்கு இன்ஸ்டாகிராமில் கூடுதலாக 20 […]

Continue Reading

போலீசுக்கு 1 லட்சம் கிருமி நாசினி பாட்டில்கள் வழங்கிய சல்மான்கான்

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான் போலீசுக்கு 1 லட்சம் கிருமி நாசினி பாட்டில்களை வழங்கியுள்ளார்.   நாட்டின் மற்ற நகரங்களை காட்டிலும் மும்பை தான் ஆட்கொல்லி வைரசால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் களத்தில் நின்று போராடும் போலீசாரும் இங்கு அதிகளவில் தொற்று நோயால் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருகின்றனர். இந்த நிலையில், இந்தி நடிகர் சல்மான்கான் தான் சமீபத்தில் தொடங்கிய பிரஷ் எனும் பராமரிப்பு மற்றும் சீர்படுத்துதல் பிராண்டு தயாரிப்பான கிருமிநாசினியை […]

Continue Reading

சல்மான் கான் வெளியிட்ட புதியப் பாடல்

சல்மான் கான் வெளியிட்ட புதியப் பாடல்     திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சல்மான் கான். ரம்ஜான் தினத்தில் அவரது படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக எந்த படமும் வெளியாகவில்லை. அதற்குப் பதிலாக அவரது ரசிகர்களுக்கு ‘பாய் பாய்’ என்ற பாடலை வெளியிட்டு உள்ளார். இந்தப்  பாடலை  சல்மான் கானே பாடி நடித்தும் உள்ளார். ” இந்த ரம்ஜானுக்கு எந்த படமும் வெளியிட முடியவில்லை. அதற்கு பதிலாக எனது அற்புதமான […]

Continue Reading

சல்மான் கான் “தபாங் 3” டிரெய்லர் வெளியீடு ! 

பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் தபாங் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து 3 வது பாகமான “தபாங் 3” பிரபுதேவா இயக்கத்தில்  டிசம்பர் 20 வெளியாகிறது. தபாங் படத்தில் நடித்த அதே நடிகர்கள் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். சோனாக்‌ஷி சின்ஹா, பிரகாஷ் ராஜ், அர்பாஸ்கான், மாஹி கில் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் புதியதொரு வேடத்தில் நான் ஈ புகழ் கிச்சா சுதீப் நடித்துள்ளார். இப்படத்தின் டீஸர் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் படத்தின் டிரெயலர் […]

Continue Reading

சல்மான் கான் தான் குற்றவாளி.. பரபரப்பு தீர்ப்பு!!

பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் நடிப்பில் கொடி கட்டி பறந்தாலும் பல்வேறு சர்ச்சைகளிலும் இவர் சிக்கி கொண்டவர். அவர் மீது பல்வேறு வழக்குகள் இருக்கின்றன. அதில் மான்களை வேட்டையாடிய வழக்கும் ஒன்றாகும். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கான்களி கிராமத்தில் “ஹம் சாத் சாத் ஹயன்” என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பு 1998-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி நடந்தது. அன்று இரவு அரிய வகை மான்கள் இரண்டை படப்பிடிப்பில் இருந்த நடிகர் சல்மான்கான் வேட்டையாடியதாக குற்றம் […]

Continue Reading

திண்டுக்கல் வருகிறார் கத்ரினா கைப்

இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் கத்ரீனா கைப். இவரைப் பற்றிய காதல் ‘கிசு கிசு’கள் ஏராளம். ரன்பீர் கபூரை காதலிப்பதாக கூறப்பட்டது. இப்போது, சல்மான்கானை மீண்டும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கத்ரீனா கைப் இந்தி பட உலகில் பிரபலமாக இருந்தாலும், கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் அவருடைய அம்மா திண்டுக்கல் அருகே உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். அவருடைய பெயர் சுசானே. இவர் திண்டுக்கல் அருகே உள்ள மவுண்டன் வியூ பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி […]

Continue Reading

Meet the new BFFs in Bollywood Town

 Salman and Lulia have been having a close knitted affair since quite some time now. Salman has introduced Lulia to a few close industry friends and the latest news about Lulia is that she has found her B-town bestie in Sajid Nadiadwala’s wife Warda Nadiadwala. Lulia Vantur has struck a friendship with Warda Nadiadwala. The […]

Continue Reading