புதிய நிறுவனம் தொடங்கிய சமந்தா

முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார். தமிழ், தெலுக்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- “எனக்கு ஸ்டைலான ஆடைகளை உடுத்த பிடிக்கும். ரசிகர்கள் ஸ்டைல் நடிகை என்றால் சமந்தாவை சொல்லலாம் என்கிறார்கள். உடை விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்து பிரத்யேக முக்கியத்துவம் கொடுக்க காரணம் பேஷன் மீது எனக்கு இருக்கும் இஷ்டம். அந்த விருப்பத்தை சினிமாவோடு விட்டு விடாமல் பெண்களுக்கான […]

Continue Reading

வில்லியாக நடிக்க ஆர்வம் காட்டும் – சமந்தா

நடிகை சமந்தா கொரோனா ஊரடங்கில் அளித்துள்ள பேட்டி வருமாறு:- “கவர்ச்சியாக நடித்தால் அதற்குதான் பொருத்தம் என்று முத்திரை குத்தி விடுவார்கள். நான் வந்த புதிதில் வணிக படங்களில் நடித்தேன். கடவுள் அருளால் அவை வித்தியாசமான கதைகளாகவும் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களாகவும் அமைந்தன. எனக்கு வில்லியாக நடிக்க ஆர்வம் உள்ளது. பேமிலி மேன் என்ற வெப் தொடரில் வில்லி வேடம் கிடைத்துள்ளது. இது எனது கனவு கதாபாத்திரம் ஆகும். திருமணம் ஆனபிறகும் எனக்கு வித்தியாசமான கதைகளும் ரசிகர்கள் […]

Continue Reading

ஒரே படத்தில் அக்கா, தங்கையாக நடிக்க உள்ள தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகள்

கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான கிரிக்பார்ட்டி மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார் ராஷ்மிகா. அடுத்ததாக அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடிக்கிறார். அதேபோல், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘சுல்தான்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். இந்நிலையில், நடிகை ராஷ்மிகா […]

Continue Reading

எதிர்ப்புகளுக்கு சமந்தா பதிலடி

பாராட்டுகள் என்னை சோம்பேறியாக்குகின்றன என்று எதிர்ப்புகளுக்கு சமந்தா பதிலடி கொடுத்துள்ளார           கொரோனா ஊரடங்கில் சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகமாக எதையுமே பகிரவில்லை. சில தினங்களுக்கு முன்பு பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் பதிவால் பெரும் சர்ச்சை உருவானது. அந்தப் பதிவுக்கு சமந்தாவின் ரசிகர்கள் ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி இந்திய அளவில் டிரெண்ட் செய்தார்கள். இதனிடையே ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்தார் சமந்தா. அதில் ரசிகர் […]

Continue Reading

நயன்தாராவை தொடர்ந்து சமந்தாவை இயக்கும் பிரபல இயக்குனர்

நயன்தாராவை வைத்து வெற்றி படத்தை கொடுத்த பிரபல இயக்குனர் அடுத்ததாக சமந்தாவை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா, நயன்தாரா கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்திருந்த படம் அறம். விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றதுடன் வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது.  கவுன்சிலர் தோண்டிய ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க போராடும் துணிச்சலான கலெக்டராக இந்த படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். கவுன்சிலரை கைது செய்து சிறையில் தள்ளியதால் அரசியல்வாதிகள் கோபத்துக்கு […]

Continue Reading

நெட்டிசன்களிடம் சிக்கிய சமந்தா!

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இன்னமும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சமந்தா. சென்னையில் பிறந்த இவர், நடிகர் நாகர்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். ஹனிமூன் கொண்டாட்டமாக சமந்தா – நாக சைதன்யா பல நாடுகளுக்கு சென்று போட்டோக்களை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.       இந்நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். முன்னழகு அதிகமாக தெரியும்படி இந்த போட்டோ இருப்பதால் நெட்டிசன்கள் […]

Continue Reading

MAJILI MOVIE REVIEW

MAJILI-Review : Majili Story: An alcoholic and a failed cricketer, Poorna is a nuisance in his neighbourhood, burden for his father and a wound that needs to be nursed for his wife. His wound runs deep as its not physical, but an emotional trauma caused by a love story which changes him forever.  Majili Review: Love, heartbreak […]

Continue Reading

சூப்பர் டீலக்ஸ் – விமர்சனம் 3.50/5

கல்லூரியில் படிக்கும் போது காதலித்த காதலனை, கணவன்(பஹத் பாசில்) இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வரவைக்கிறார் சமந்தா. இருவரும் தனிமையில் இருக்கும் போது, திடீரென நெஞ்சுவலியில் இறந்துவிடுகிறார் அந்த காதலன். அந்நேரம், வீட்டிற்கு வரும் பஹத் பாசில், உண்மையறிந்து கோபமடைகிறார். பின், வேறு வழியின்றி அந்த பிணத்தை மறைக்க சமந்தாவும் பஹத் பாசிலும் போராடுகின்றனர். தாலி கட்டிவிட்டு சில நாட்களிலே வீட்டை விட்டு ஓடிய கணவனுக்காக(விஜய் சேதுபதி) தனது 8 வயது மகனுடன் காத்திருக்கிறாள் காயத்ரி. ஒருநாள் விஜய் […]

Continue Reading

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் முதல் சோலோ பெண் சூப்பர் ஹீரோ திரைப்படம் கேப்டன் மார்வெல்

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் முதல் சோலோ பெண் சூப்பர் ஹீரோ திரைப்படம் கேப்டன் மார்வெல். ப்ரீ லார்சன், சாமுவேல் எல் ஜாக்சன் ஆகியோர் நடிக்க, அன்னா  போடென், ரையான் ஃப்ளெக் இயக்கியிருக்கிறார்கள். மார்வெல் ஸ்டுடியோஸ் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இத்திரைப்படம் மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தியாவிலும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமன்னா […]

Continue Reading