மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் சமந்தா

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தில் அறிமுகமாகி விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்த சமந்தா, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். நடிகை சமந்தா நிறைய கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் சூப்பர் டீலக்ஸ், யூ டர்ன், ஓ பேபி உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் அடுத்ததாக நடிக்கும் புதிய படமொன்றில் மாற்றுத்திறனாளியாக நடிக்க சம்மதம் தெரிவித்து உள்ளார். இந்த படத்தை டாப்சி நடித்த கேம் ஓவர் படத்தை இயக்கி […]

Continue Reading

ஒரு கோடியை எட்டியதால் உற்சாகத்தில் துள்ளிக்குதிக்கும் சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வோர் எண்ணிக்கை ஒரு கோடியாக உயர்ந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்கு திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது. தொடர்ந்து அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். பின்னர் தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து அஜித், சூர்யா, தனுஷ் […]

Continue Reading

சூப்பர் டீலக்ஸ்” படத்தின் விநியோக உரிமையை பெற்ற YNOTX

விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா அக்கினேனி, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில், தேசிய விருது வென்ற இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள “சூப்பர் டிலக்ஸ்” படத்தை தனது முதல் விநியோகத் திரைப்படமாக அறிவிப்பதில் “YNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன்” பெருமிதம் கொள்கிறது. இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா எழுதி இயக்கியுள்ள இப்படத்தை அவரது தயாரிப்பு நிறுவனமான டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து ஈஸ்ட்வெஸ்ட் ட்ரீம் ஒர்க் எண்டர்டெயின்மெண்ட் & அல்கேமி விஷன் […]

Continue Reading

ஹீரோக்களின் சுமையை உணர்கிறேன் – “யு டர்ன்” சமந்தா!

“ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன்” சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி, “வி.ஒய். கம்பைன்ஸ்” மற்றும் “பிஆர்8 கிரியேஷன்ஸ்” சார்பில் ராம்பாபு பண்டாரு ஆகியோர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்திருக்கிறார்கள். கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற “யு-டர்ன்” படத்தின் ரீமேக் இது. கன்னடத்தில் இப்படத்தை இயக்கிய பவன்குமார் தான் தமிழ் மற்ரும் தெலுங்கு இரண்டிலும் இப்போது இயக்கி இருக்கிறார். சமந்தா அக்கினேனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஆதி, ராகுல் ரவீந்திரன், நரேன், பூமிகா சாவ்லா ஆகியோர் […]

Continue Reading