நான் யாரை பார்த்தும் பயப்படுவதில்லை – சிவகார்த்திகேயன்

வருடத்திற்கு எத்தனையோ திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும்  திருவிழா உணர்வை திரையரங்கிலும், படம் பார்க்கும் ரசிகர்கள் மனதிலும் தருபவை ஒரு சில திரைப்படங்களே. அந்த வகையில் சிவகார்த்திகேயன், பொன்ராம் இணையும் படங்கள் எப்போதுமே குடும்பங்கள் கொண்டாடும் திருவிழாவாக தான் இருக்கும். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிக்காக மூன்றாவதாக இணைந்துள்ள படம் ‘சீமராஜா’. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி என நட்சத்திரப் பட்டாளத்தோடு சிவகார்த்திகேயன் களமிறங்க, அவருக்கு பக்கத்துணையாக டி.இமான் இசையமைத்திருக்கிறார். 24AM […]

Continue Reading

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சமந்தாவின் “யு-டர்ன்” ஃபர்ஸ்ட் லுக்!!

ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகத்தையும் கன்னட சினிமாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் பவன் குமார். அவர் இயக்கிய “லூசியா” திரைப்படம், இந்திய அளவில் கொண்டாடப்பட்ட வெகுசில கன்னடப் படங்களில் ஒன்றாக மாறியது. அறிமுகமான முதல் படமே நன்மதிப்பை உண்டாக்க, இரண்டாவது படமாகிய “யு-டர்ன்” திரைப்படமும் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் தான் “விக்ரம் வேதா” பட நாயகி ஸ்ரத்தா ஸ்ரீநாத் அறிமமானார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் “யு-டர்ன்” திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. […]

Continue Reading

மதுரையில் மிக பிரமாண்டமான முறையில் நடக்கும் சீமராஜா படத்தின் இசை வெளியீடு

ஒரு படத்தை மார்க்கெட்டிங் செய்யும்போது மிக முக்கியமான ஒரு விஷயம் படத்தை எப்படி மக்கள் முன் நிலைநிறுத்துகிறோம் என்பது தான். 24ஏஎம் ஸ்டூடியோஸ் ஆர்.டி.ராஜா நவீன மார்க்கெட்டிங் மற்றும் வர்த்தகத்தில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய ஒரு தயாரிப்பாளர். அவர் தனது திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க எல்லா முயற்சிகளையும் எடுக்கிறார். அந்த வகையில் சமீபத்திய முயற்சியாக தங்களது பெருமைமிகு படைப்பான ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்துகிறார் ஆர் டி ராஜா. ஆகஸ்டு 3ஆம் […]

Continue Reading

வேம்பு கதாபாத்திரத்தில் சமந்தா

சமந்தா நடிப்பில் இந்த ஆண்டு முதல் பாதியில் வெளியான `ரங்கஸ்தலம்’, `இரும்புத்திரை’ மற்றும் `நடிகையர் திலகம்’ உள்ளிட்ட 3 படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், சமந்தா நடிப்பில் அடுத்ததாக `சூப்பர் டீலக்ஸ்’, `சீமராஜா’, `யு டர்ன்’ உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது. இதில் `சூப்பர் டீலக்ஸ்’ படத்தை `ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்குகிறார். விஜய் சேதுபதி, பகத் பாஷில், சமந்தா, காயத்ரி சங்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த […]

Continue Reading

Nadigaiyar Thilagam Movie Review

Nadigaiyar Thilagam- A bio-pic of legendary actress Savitri The movie depict about the rise and fall of her professional life in parallel with her personal life. The story opens with the scene of Savitri (Keerthi Suresh) being hospitalized. When the entire journalists see this as just news two journalists named Maduravani (Samantha) and Vijay Anthony […]

Continue Reading

தப்பியது இரும்புத்திரை.. ரிலீசில் மாற்றமில்லை!!

நடிகர்கள் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ” இரும்புத்திரை “. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்கியுள்ளார். வருகிற மே 11 -ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் ஆதார் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் போது கொடுக்கப்படும் தகவல்கள் தவறாக பயன்படுத்தபடுவதை போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளதை எதிர்த்து நாமக்கல் மாவட்டம் தத்தியாபுரத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு […]

Continue Reading