ஆச்சரியத்தை வரவழைக்கும் சம்யுக்தா வர்மாவின் யோகா ஸ்டில்ஸ்
சரத்குமார், நெப்போலியன் நடித்த ‘தென்காசி பட்டணம்’ என்ற தமிழ் படத்திலும் ஒருசில மலையாள படத்திலும் நடித்த நடிகை சம்யுக்தா வர்மா, கடந்த 2002ஆம் ஆண்டு மலையாள நடிகர் பிஜூமேனன் என்பவரை திருமணம் செய்து அதன்பின் சினிமா வாழ்க்கையில் இருந்து ஒதுங்கினார். இருப்பினும் அவர் தொடர்ந்து யோகாவின் மீது கவனம் செலுத்தி கடந்த 17 ஆண்டுகளாக யோகா பயிற்சியாளராக இருந்து வருகிறார். தொடர்ச்சியாக ஒருவர் யோகாவில் ஈடுபட்டிருந்தால் எந்தவித நோயும் அண்டாது என்றும், […]
Continue Reading