அலங்கு விமர்சனம் – நாயகனாக நடித்திருக்கும் குணாநிதியின் நடிப்பு வேட்கை – 4.5 / 5
இயக்குனர் எஸ் பி சக்திவேல் இயக்கத்தில் குணாநிதி, காளி வெங்கட், செம்பன் வினோத், சரத் அப்பானி, சவுந்தர்ராஜா, ஸ்ரீரேகா, சண்முகம் முத்துசாமி, ரெஜின் ரோஸ், இதயக்குமார், மாஸ்டர் அஜய், கொற்றவை, தீக்ஷா, மஞ்சுநாதன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “அலங்கு”. இப்படத்தினை DG பிலிம் கம்பெனி, மேக்னஸ் பிரொடக்ஷன்ஸ் சார்பில் சபரிஷ், சங்கமித்ரா செளமியா அன்புமணி உள்ளிட்டோர் தயாரித்திருக்கின்றனர். மேலும், அஜீஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாண்டிக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பினை பாண்டிக்குமார் கவனித்திருக்கிறார். […]
Continue Reading