மீண்டும் ஐக்-உடன் ஜீவா

ஐக் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் `சங்கிலி புங்கிலி கதவ தொற’. திகில் கலந்த காமெடி படமாக உருவான இந்த படத்தில் ஜீவா – ஸ்ரீதிவ்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அந்த படத்தைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் தற்போது `கீ மற்றும் கலகலப்பு-2 படங்கள் உருவாகி இருக்கின்றன. இதில் `கீ’ படம் வருகிற பிப்ரவரி 9-ஆம் தேதி ரீலீசாகிறது. அதேபோல் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் கலகலப்பு-2 படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது. […]

Continue Reading

சங்கிலி புங்கிலி கதவ தொற – விமர்சனம்

அப்பாடா தமிழ் சினிமாவில பேயெல்லாத்தையும் விரட்டி, அடிச்சிட்டாங்கனு நெனச்சுக்கிட்டிருந்தா, அதுல ஒண்ணு சம்மர் வெகேஷனுக்கு சங்கிலி புங்கிலி கதவ தொறனு மறுபடியும் உள்ள வந்திருக்கு. என்னடா? எப்டிடானு எட்டிப் பாத்தா, தொடர் தோல்வினால துவண்டு போயிருந்த ஜீவா தான், ஒரு பெர்பெக்ட் பிரேக் குடுக்க பிளான் பண்ணி, பேயோட பார்ட்னர்ஷிப் போட்டு களத்துல எறங்கிருக்காரு. சரி, எறங்குனாறே… சிக்ஸூ, சிக்ஸா வெளுத்தாரா இல்ல சிங்கிள்ஸா அடிச்சாரா… டார்கெட் அக்சீவ் பண்ணாரா இல்ல டக் அவுட் ஆனாரா, பார்ட்னர்ஷிப் […]

Continue Reading

எழுத்தாளருடனான நட்பால் ஜீவாவுக்கு உருவான ஆசை

ஜீவா நடித்த `சங்கிலி புங்கிலி கதவதொற’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. அடுத்து நடிக்க விரும்பும் கதை பற்றி ஜீவா அளித்த பேட்டி…. தமிழ் சினிமா மாறியிருக்கிறது. ஒரு முழு படத்தையும் ஒரு சந்திற்குள் எடுத்துவிட்டு படத்திற்கு ` ஒரு சந்து’ என்று பெயரிட்டு வெற்றிப் பெறும் வகையிலான திறமையான இளம் படைப்பாளிகள் இருக்கிறார்கள். இதனால் தமிழ் சினிமாவின் பட்ஜெட் மாறிவிட்டது. தமிழ் சினிமாவிற்கு கதாசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் தான் முதுகெலும்பு. ஒரு படத்திற்கு தேவையான கதையை […]

Continue Reading