சபாபதி- MOVIE REVIEW

பிறப்பிலிருந்து பேச்சு சரியாக வராமல், திக்கி திக்கி பேசுகிறார் சந்தானம். இவருடைய அப்பா எம்.எஸ்.பாஸ்கர், அரசு வேலையில் பணிபுரிகிறார். தான் ஓய்வு பெற வேண்டிய நிலை வருவதால் தன்னுடைய மகனை வேலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற நோக்கில் இருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். பல வேலைகளுக்கு செல்லும் சந்தானத்திற்கு அங்கு நிறைய அவமானங்கள் ஏற்படுகிறது. இதனால் விரக்தி அடையும் சந்தானம், கோபத்தில் ஒருநாள் குடித்து விட்டு வீட்டில் கலவரம் செய்கிறார். போதையில் இருக்கும் சந்தானத்திற்கு தெரியாமலேயே ஒரு மிகப்பெரிய […]

Continue Reading

‘டிக்கிலோனா’. செப்டம்பர் 10 தேதியன்று ஜீ 5யில் வெளியாகிறது

2020 ஆம் ஆண்டில் ஜீ 5 ‘லாக்கப்’, ‘க/ பெ ரணசிங்கம்’, ‘முகிலன்’, ‘ஒரு பக்க கதை’ உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டிலும் கே எஸ் ரவிக்குமார் நடித்த ‘மதில்’ படத்தை வழங்கி, ரசிகர்களை மகிழ்விக்கத் தொடங்கியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மேலும் சுவராசியமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது.இந்த வரிசையில் ஜீ 5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. ‘டிக்கிலோனா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த டைம் டிராவல் […]

Continue Reading

“Why do you want to fight with me, when you don’t want me to do action films?” – Santhanam at Parris Jayaraj Press Meet

After receiving mixed reviews for his previous release ‘Biskoth’, the comedian turned actor Santhanam is all set for his next release ‘Parris Jayaraj’ directed by K. Johnson. Johnson’s directorial debut ‘A1’ starring Santhanam in lead, said to have received well by the audience. This is the duo’s second film together. Actress Anaika Soti who was […]

Continue Reading

புதிய தோற்றத்தில் சந்தானம்

சந்தானம் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம் திடீரென்று கதாநாயகனாக மாறினார். அவரை ஹீரோவாக வைத்து எடுத்த படங்கள் நல்ல வசூல் பார்த்துள்ளன. இதையடுத்து கதாநாயகனாக நடிக்க படங்கள் குவிகின்றன. அதற்கேற்ப கடும் உடற்யற்சிகள் செய்து தோற்றத்தையும் மாற்றி இருக்கிறார். நடிகர் ஆர்யாவுடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நீண்ட தூரம் அடிக்கடி சைக்கிள் சவாரி செய்தும் தேகத்தை மெருகேற்றுகிறார். தற்போது பிஸ்கோத், […]

Continue Reading

ஒரே நாளில் 48 முறை கெட்-அப் மாற்றிய சந்தானம்

அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிக்கிலோனா’ படத்திற்காக நடிகர் சந்தானம் ஒரே நாளில் 48 முறை கெட்-அப் மாற்றினாராம். சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கி உள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குனர் கார்த்திக் யோகி சமீபத்திய […]

Continue Reading

டிக்கிலோனா படத்தின் முக்கிய அப்டேட் பதிவு

சந்தானம், ஹர்பஜன் சிங் கூட்டணியில் உருவாகி வரும் டிக்கிலோனா படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டு உள்ளது. சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது டிக்கிலோனா. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என காமெடி பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். யுவன் சங்கர் […]

Continue Reading

RIP: Famous Dermatologist come ‘KANNA LADDU THINNA AASAIYA’ Actor Sethuraman Passes Away!

RIP: Famous Dermatologist come ‘KANNA LADDU THINNA AASAIYA’ Actor Sethuraman Passes Away! Actor and Famous Dermatologist Dr.Sethuraman, known for his appearance in the hit 2013 comedy Kanna Laddu Thinna Aasaiya has passed away on March 26. Apart from being an actor, Sethuraman was a full-time dermatologist and cosmetologist who runs the Chennai-based Zi Clinic, a […]

Continue Reading

விஜய் சேதுபதியை மிஞ்சிய சந்தானம்

விஜய் சேதுபதியை மிஞ்சிய  சந்தானம் தமிழ்சினிமாவில் அவ்வப்போது பேராச்சர்யங்கள் நிகழும். அப்படி சினிமாவில் நிகழ்ந்த பேராச்சர்யம் நடிகர்  சந்தானம்.  மிக எளிமையான இடத்தில் இருந்து வந்து கடுமையாக உழைப்பவர்களை சினிமா வலிமையான இடத்தில்  வைக்கும். இப்போது சந்தானம் நாயகனாக அப்படியொரு வலிமையான இடத்தில் அமர்ந்துள்ளார். அவர் இருக்கும் இடத்திற்கு பின்னால் இருப்பது வெற்று புரோமோஷனும், வெட்டிப் பந்தாவும் இல்லை. உண்மையான மற்றும் மனம் தளராத அவரது உழைப்பு. விஜய் டிவியில் லொள்ளுசபா மூலமாக மக்களின் மனதில் அமர்ந்தவர், […]

Continue Reading

இயக்குநர் ஆர்.கண்ணன், தானே எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் ‘பிஸ்கோத்’

இயக்குநர் ஆர்.கண்ணன், தானே எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் ‘பிஸ்கோத்’.       இயக்குநர் ஆர்.கண்ணன், தானே எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் ‘பிஸ்கோத்’. இதில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். கண்ணன் இயக்கத்தில் ‘ஜெயம் கொண்டான்’ மற்றும் ‘கண்டேன் காதலை’ படங்களில் சந்தானம் நடித்திருந்தார். ஆனால், அவரை கதாநாயகனாக வைத்து இயக்குவது இதுதான் முதல் படம். பிஸ்கட் கம்பெனியில் சாதாரணமாக பணியாற்றுபவன் எப்படி உயர் பதவிக்கு செல்கிறான் என்பதே இப்படத்தின் கதை. இப்படத்தில் ‘சௌகார்’ ஜானகி […]

Continue Reading

டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது

சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிற டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.  இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலே அசரடிக்கும் அளவில் இருக்கிறது. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை படம் மூலம் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திழுத்த அனகா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக இளைஞர்கள் நெஞ்சில் தஞ்சம் அடைந்த  ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். […]

Continue Reading