நான் சிரித்தால்’ திரைப்படம் உருவாக முக்கிய காரணம் ரஜினிகாந்த் தான் – இயக்குநர் ராணா

  நான் சிரித்தால்’ திரைப்படம் உருவாக முக்கிய காரணம் ரஜினிகாந்த் தான் – இயக்குநர் ராணா ‘ ஹிப் ஹாப் தமிழா’ ஆதியிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதற்காக தான் ‘நான் சிரித்தால்’ – தயாரிப்பாளர் சுந்தர்.சி எனது கனவுகளை நனவாக்கியது இயக்குநர் சுந்தர்.சி – ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி ‘நான் சிரித்தால்’ படத்தின் கர்டெய்ன் ரெய்ஸர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- நடிகை குஷ்பூ பேசும்போது,   […]

Continue Reading

‘ பஞ்சராக்ஷரம்’ இப்படத்தின் கதை தான் கதாநாயகன் – நாயகன் சந்தோஷ்

‘பஞ்சராக்ஷரம்’ என்றால் சிவன், இப்படத்தில் சிவனை உணரலாம் – இயக்குநர் பாலாஜி வைரமுத்து ‘ பஞ்சராக்ஷரம்’ இப்படத்தின் கதை தான் கதாநாயகன் – நாயகன் சந்தோஷ்   இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் ‘பஞ்சராக்ஷரம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் குழுவினர் பேசியதாவது:- தயாரிப்பாளர் வைரமுத்து பேசும்போது நான் தயாரிக்கும் முதல் படம் இது. என் மகன் இயக்குநராக ஆக வேண்டும் என்பதற்காகவே எடுத்த […]

Continue Reading

ஐக்கிய நாடுகள் இளைஞரணி மாநாட்டில் ஜல்லிக்கட்டு

ஜனவரி 5-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. சென்னை மெரினாவில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய போராட்டமாக எழுச்சி பெற்றது. எந்த கட்சி சார்பும், அரசியல் கலப்பும் இல்லாமல் நடந்த இந்த போராட்டம் ‘ஜல்லிக்கட்டு’ என்ற பெயரில் படமாக தயாராகி இருக்கிறது. சந்தோஷ் இயக்கும் இந்த படத்தை அஸ்மிதா புரொடக்‌ஷன் சார்பில் சிங்கப்பூரைச் சேர்ந்த நிருபாமா, குருசரவணன் ஆகியோர் தயாரித்துள்ளனர். வாஷிங்டனைச் சேர்ந்த ஜெயபால் இணைந்து தயாரித்திருக்கிறார். சு.கா.பூபதி […]

Continue Reading