பாரதிராஜாவுக்கு ‘இரண்டாம் குத்து’ இயக்குனர் பதிலடி

ஹரஹர மஹாதேவகி என்கிற அடல்ட் காமெடு படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படமும் ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த படமாக இருந்தது. இந்த இரண்டு படங்களுக்கும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் தற்போது மீண்டும் ஒரு அடல்ட் காமெடி ஹாரர் படத்தை இயக்கி உள்ளார் சந்தோஷ். ‘இரண்டாம் குத்து’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். இப்படத்தின் […]

Continue Reading