புத்தாண்டில் புதிய மன்னராக விமல்!

களவாணியில் அறிமுகமாகி சரசரவென உச்சத்திற்கு சென்றவர் நடிகற் விமல்.. அடுத்தடுத்து பரபரப்பாக நடித்து வந்த விமலின் படங்கள் கடைசியாக சுமாரான வெற்றியையே அடைந்தது. அதனால் சற்று நிதானித்து கதைகளைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்து, ‘மன்னர் வகையறா’ என்கிற படத்தில் மட்டுமே தற்போது நடித்து முடித்திருக்கிறார். இந்தப்படத்தின் கதை மீதுள்ள அபார நம்பிக்கையில் விமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான A3V சினிமாஸ் சார்பாக தானே தயாரித்துள்ளர். முக்கியமாக இந்தப்படத்தை, காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் […]

Continue Reading

மகளிர் மட்டும் – விமர்சனம்

குற்றம் கடிதல் பட இயக்குநர் பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, பானுப்ரியா, சரண்யா, ஊர்வசி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மகளிர் மட்டும்’. சில நாட்களில் திருமணம் செய்து கொள்ள இருக்கும் முற்போக்கு சிந்தனை கொண்ட ஆவணப்பட இயக்குநரான பெண், தன்னுடைய மாமியாரின் கல்லூரி வாழ்க்கை பற்றியும், அவரது தோழிகள் பற்றியும் தெரிந்து கொள்கிறார். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்து விட்ட அவர்களை மீண்டும் சந்திக்க வைத்து, வீட்டுச் சிறையில் இருந்து மீட்டு ஜாலி டூர் போகிறார்கள். […]

Continue Reading

இயக்குநர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஜோதிகா

ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மகளிர் மட்டும்’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசையை சூர்யாவின் தாயார் லட்சுமி சிவகுமார், ஜோதிகாவின் தாயார் சீமா, பிரம்மாவின் தாயார் பார்வதி கோமதி நாயகம் மற்றும் 2டி ராஜாவின் தாயார் சாந்தா கற்பூர சுந்தர பாண்டியன் இணைந்து வெளியிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் பேசிய ஜோதிகா, “பெண்கள் பணிபுரியும் போது, வீட்டிலிருக்கும் மற்ற பெண்கள் உறுதுணையாக இருப்பார்கள். எனது அம்மா, சூர்யாவின் அம்மா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. ‘மகளிர் மட்டும்’ […]

Continue Reading