Actor Sasikumar’s Birthday gift to Lyricist Murugan Manthiram

Director Ponram, who had earlier directed ‘Varuthapadadha Vaalibar Sangam’, ‘Rajini Murugan’ & ‘Seemaraja’ is gearing up for his next release this April with ‘MGR Magan’ starring Sasi Kumar, Sathyaraj, Samuthirakani, Mirnalini and many other bunch of talented actors. With this movie, popular playback singer Anthony Daasan debuts as a music director. Recently, the audio of […]

Continue Reading

கண்டிப்பாக விஜய்யை வைத்து சரித்திர படம் எடுப்பேன் – சசிகுமார்

இயக்குனர், நடிகர் என பன்முகத்திறமை கொண்ட சசிகுமார், கண்டிப்பாக விஜய்யை வைத்து சரித்திர படம் எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.         சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து ஈசன் படத்தை இயக்கினார். அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய சசிகுமார் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன், கிடாரி, நாடோடிகள் 2 உள்பட பல படங்களில் நடித்துள்ளார். விஜய்யை வைத்து சரித்திர கதையசம் […]

Continue Reading

எனை நோக்கி பாயும் தோட்டா பட பிரபலம் அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா.இந்த படம் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி போய் தாமதமாகி வருகிறது.இந்த படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார்.சசிகுமார்,சுனைனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டர்புகா சிவா இசையமைத்துள்ளார்.இவரது இசையில் பாடல்கள் செம ஹிட்டடித்துள்ளன.தற்போது டர்புகா சிவா இயக்குனராக அறிமுகமாகிறார்.சூப்பர் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் […]

Continue Reading

பேட்ட – விமர்சனம் 4.5/5

ஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில் சேர்கிறார் ரஜினி. அங்கு தங்கியிருக்கும் ஜுனியர் கல்லூரி மாணவர்களை ரேக்கிங் செய்யும் இறுதி ஆண்டு மாணவராக வருகிறார் பாபி சிம்ஹா. பாபி சிம்ஹாவின் கொட்டத்தை அந்த கல்லூரிக்கு போன உடனே அடக்குகிறார். இதனிடையே கல்லூரியில் படிக்கும் சனத் என்ற மாணவன், சிம்ரனின் மகளான மேகா ஆகாஷை காதலித்து வருகிறார். இந்த காதலுக்கு ரஜினி உதவி செய்கிறார். காதலர் தினத்தன்று சனத்திற்கும் மேகா ஆகாஷிற்கும் கட்டாய திருமணத்தை நடத்தி வைக்க பாபி […]

Continue Reading

இறுதிக்கட்டத்திற்கு நகர்ந்துள்ள “கென்னடி கிளப்” தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகவுள்ளது..!!

பாரதிராஜா – சசிகுமார் – சுசீந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘கென்னடி கிளப்’. இப்படம் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாவதால் இந்தியா முழுவதும் எங்கெல்லாம் கபடி போட்டி நடக்கிறதோ அங்கே நேரில் சென்று படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 5 இடங்களில் நடைபெற்ற நிஜ போட்டிகள் நடக்கும் களத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதுதவிர, மும்பை அஹமதாபாத் போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒவ்வொரு இடத்திற்கு […]

Continue Reading

சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் – பாரதிராஜா இணைந்து நடிக்கும் ’கென்னடி கிளப்’!

இயக்குனர் சுசீந்திரன். தற்போது இவர் ஜீனியஸ் , ஏஞ்சலினா , சாம்பியன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஜீனியஸ் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகிறது. இதைத்தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் சசிகுமார் மற்றும் இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் “ கென்னடி கிளப் “ என்ற படத்தை இயக்குகிறார். சூரி , முனீஸ்காந்த் , மீனாட்சி , காயத்ரி , நீது , சௌமியா , ஸிம்ரிதி , சௌந்தர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பெண்கள் […]

Continue Reading