சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் “தயாரிப்பு எண் 34” படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நவீன் சந்திரா!

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில்,    தனுஷ் நாயகனாக நடிக்கும் “தயாரிப்பு எண் 34” படத்தின் பெரிய பெரிய அறிவிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. புத்தாண்டு தினத்தன்று புகழ்பெற்ற சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் இரண்டு படங்களில் நடிக்கிறார். அதில் ஒரு படத்தை துரை செந்தில்குமாரும் (தயாரிப்பு எண் 34), மற்றொரு படத்தை ராட்சசன் புகழ் ராம்குமாரும் (தயாரிப்பு எண் 35) இயக்குகிறார்கள் என்று வெளியான அந்த அறிவிப்பில் இருந்தே எதிர்பார்ப்புகள் எகிறின. துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி […]

Continue Reading

விஸ்வாசம் அப்டேட்: இரண்டாவது போஸ்டரை வெளியிடும் படக்குழு..!!

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘விஸ்வாசம்’. படத்தின் படப்பிடிப்பு இறுதுகட்டத்தை எட்டியுள்ளது. நயன்தாரா கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி நிறுவனம் மிகபிரம்மாண்டமான முறையில் இப்படத்தினை தயாரித்து வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை நாளை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. நாளை காலை 10.30 மணியளவில் […]

Continue Reading

விஸ்வாசத்திற்காக தோற்றத்தை மாற்றும் அஜித்

விவேகம்’ படத்தைத் தொடர்ந்து அஜித் – சிவா 4-வது முறையாக இணையும் படத்திற்கு `விஸ்வாசம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இல்லாமல், இளமை தோற்றத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அஜித் உடல் எடையையும் குறைத்து உடற்கட்டுடன் இருக்கிறாராம். கிராமத்து பின்னணியில் உருவாக இருக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க, அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அனுஷ்கா […]

Continue Reading