Tag: Sathyaraj
சத்யராஜ் மகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி !!
நடிகர் சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ் திரைப்படத்தில் நடிக்க போவதாக வந்த செய்தியை , அவர் திட்டவட்டமாக மறுக்கிறார். ” இன்று காலை ஒரு தின பத்திரிகையில் நான் நடிக்க போவதாக வந்த செய்தியை கண்டு அதிர்ச்சியுற்றேன். திரை துறை மீது எனக்கு அபரிதமான மரியாதை உண்டு. நான் nutrition Dietics துறையில் கவனம் செலுத்தி, காலை முதல் மாலை வரை பிஸியாக இருக்கிறேன். நான் நடிக்க போவதாக கூறப்படும் படத்தின் இயக்குனர் […]
Continue Readingசத்யராஜுக்கு பெருமை சேர்த்த கட்டப்பா!
“அமைதிப்படை” அமாவாசைக்குப் பிறகு நடிகர் சத்யராஜுக்கு அளவற்ற புகழும் பேரும் பெற்றுத் தந்தது “பாகுபலி” கட்டப்பா கேரக்டர் தான். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளிவந்த “பாகுபலி” படத்தில் சத்யராஜின் வேடம் நாடெங்கிலும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், இதுநாள் வரை பாலிவுட் நடிகர்களுக்கு மட்டுமே கிடைத்த கவுரவம் நடிகர் சத்யராஜுக்கு கிடைத்திருக்கிறது. லண்டனில் உள்ள பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியம், சத்யராஜின் கட்டப்பா போன்ற மெழுகு சிலையை வைத்து கவுரவப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக தெலுங்கு நடிகர் பிரபாஸூக்கு […]
Continue ReadingParty teaser is Hot
Link – https://youtu.be/eD_kKt_JeBw The mood of any movie is set by its teaser and a good teaser creates expectations among the audience. ‘Party’ directed by Venkat Prabhu and produced by ‘Amma Creations’ T Siva boasts of an army of stars. The teaser of ‘Party’ was released a couple of days back and the response it […]
Continue Readingஅரசியலுக்கு வர வயது தடையில்லை : சத்யராஜ்
சிபிராஜ் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் சத்யா. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கிறார். நடிகர் சத்யராஜ் தயாரித்துள்ளார். சத்யா படக்குழுவினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது நடிகர் சத்யராஜ், “தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய படம் சனம். அந்த படத்தை எனது மனைவியும், மகளும் பார்த்தனர். அவர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. அந்த படத்தை தமிழில் சிபிராஜை நடிக்க வைத்து தயாரிக்கலாம் என்று தெரிவித்தனர். அவர்கள் விருப்பத்தை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனாலும் நான் படத்தை பார்க்கவில்லை. படத்துக்கு சத்யா என்று தலைப்பு […]
Continue Reading