2018 ல் வெளியான 260 ற்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும், பாராட்டையும் தட்டி சென்ற டாப் 10 படங்கள்…!!
ராட்சசன் 2014ம் ஆண்டு ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் பாராட்டு வாங்கிய முண்டாசுப்பட்டி திரைப்படம் அன்று பலருக்கு திருப்புமுனையாக இருந்தது. குறிப்பாக விஷ்ணு விஷால், ராமதாஸ், காளிவெங்கட், “இசை அமைப்பாளர்” ஷான் ரோல்டன், “ஒளிப்பதிவாளர்” பி.வி. ஷங்கர் என அனைவரும் அன்றிலிருந்து இன்று வரை பல படங்களில் பிசியாக இயங்கி கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு ஏன்… பல வெற்றி படங்களில் நடித்த ஆனந்தராஜிற்கு கூட முன்டாசுப்பட்டி தான் காம்பேக் கொடுத்த படமே. ஆனால் “கேப்டன் ஆப் ஷிப்” எனும் டைரக்டர் ராம் […]
Continue Reading