மாதம்பட்டி ரங்கராஜ் நாயகனாக அறிமுகமாகும் மெஹந்தி சர்க்கஸ்

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் படம் `மெஹந்தி சர்க்கஸ்’. `குக்கு’, `ஜோக்கர்’ படத்தை இயக்கிய ராஜு முருகன் இந்த படத்திற்கு கதை, வசனம் எழுதுகிறார். ராஜு முருகனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சரவணன் ராஜேந்திரன் இந்த படத்தை இயக்குகிறார். மாதம்பட்டி ரங்கராஜ் இந்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மாநகரம் பட பிரபலம் செல்வகுமார்.எஸ்.கே. ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் […]

Continue Reading

ராஜூமுருகன் கதையில் ரங்கா

ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் பெயரிடப்படாத புதிய படமொன்றை தயாரிக்கிறது. தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜூமுருகன் கதை, வசனத்தை எழுதுகிறார். திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் சரவணன் ராஜேந்திரன். இவர் பாலு மகேந்திரா, கமல்ஹாசன், ராஜூமுருகன் ஆகியோரிடம் பணியாற்றியவர். இந்த படத்தில் கோவையைச் சேர்ந்த ரங்கா நாயகனாக அறிமுகமாகிறார். இப்படம் குறித்து ராஜூமுருகனிடம் பேசிய போது ரங்கா எப்படி இந்த படத்திற்குள் வந்தார் என்கிற விஷயத்தை சுவாரஷ்யமாக சொன்னார். “எதிர்பாராத நேரத்தில் மழை […]

Continue Reading

நெருப்புடா – விமர்சனம்

விக்ரம்பிரபுவின் முதல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கத்தில், விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பொன்வண்ணன், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ‘நெருப்புடா’. உயிரை துச்சமென மதித்து, துணிச்சலுடன் செயல்பட்டு, தீவிபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றும் தீயணைப்பு வீரர்களை பார்த்து, சிறுவயதில் இருந்தே தீயணைப்பு வீரராக வேண்டும் கனவோடு இருந்து வருகிறார்கள் விக்ரம் பிரபுவும், அவரது நான்கு நண்பர்களும். தீயணைப்புத் துறையில் சேர்வதற்கு முன்பாகவே, சொந்தமாக ஒரு தீயணைப்பு வண்டியை வைத்துக் கொண்டு, எங்கெல்லாம் […]

Continue Reading

கதாநாயகன் – விமர்சனம்

  த முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால், பரோட்டா சூரி, கேத்ரின் தெரசா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கதாநாயகன்’. அரசு அலுவலராக வேலைபார்க்கும் விஷ்ணு விஷால் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கூட பயப்படும் சுபாவம் கொண்டவர். இவருக்கு பக்கத்து வீட்டு கேத்ரின் தெரசா மீது காதல் வருகிறது. கேத்ரின் தெரசா மனதில் இடம் பிடிக்க தனது பால்ய கால நண்பரான சூரியின் உதவியை நாடுகிறார். அப்போது அவர்கள் எடுக்கும் முயற்சியின் போது, கேத்ரின் தெரசாவின் அப்பா […]

Continue Reading