ரிலீஸ் தேதியை அறிவிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை: விஜய்சேதுபதி பட இயக்குனர்!

ரிலீஸ் தேதியை அறிவிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை: விஜய்சேதுபதி பட இயக்குனர்!         மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா தயாரித்த திரைப்படம் ’மாமனிதன்’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த 2019ஆம் ஆண்டே முடிவடைந்து ரிலீசுக்கு தயாரானது. இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த படம் ஒருசில முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும், அதன் பின் ரிலீஸ் […]

Continue Reading

கண்ணே கலைமானே – விமர்சனம் 3.25/5

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா நடிக்க உருவாகியுள்ளது’கண்ணே கலைமானே’.   கதைப்படி,   மதுரையில் சோழவந்தான் பகுதியில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார் பட்டதாரி வாலிபரான உதயநிதி. அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியையும் செய்து வருகிறார். விவசாயத்தை போற்றும் அப்பா(பூ ராம்), பேரன் மீது உயிரையே வைத்துள்ள பாட்டி(வடிவுக்கரசி), நண்பர்கள் என சந்தோஷமான வாழ்க்கை தான் உதயநிதியோடது.   பணியிடை மாறுதலாக மதுரை பகுதியின் வங்கி அதிகாரியாக வருகிறார் தமன்னா.. […]

Continue Reading

“கொஞ்சம் மாடர்ன் கேரக்டரும் கொடுங்கப்பா” ; வசுந்தரா வேண்டுகோள் 

தேங்காய் உடைத்து காயம்..? 12 அடி பரணில் ஏறி பொத்தென விழுந்தேன் – நடிகை வசுந்தரா…   தியேட்டரில் அழுதுகொண்டே ‘96’ படம் பார்த்த வசுந்தரா..!   இடைவெளி ஏன் ; மனம் திறக்கும் வசுந்தரா..!   “கொஞ்சம் மாடர்ன் கேரக்டரும் கொடுங்கப்பா” ; வசுந்தரா வேண்டுகோள்      சீனு ராமசாமியிடம் என்ன மாற்றம் ; கண்டுபிடித்த வசுந்தரா பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக களமிறங்கி, தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தனிக் கதாநாயகியாக கவனம் ஈர்த்தவர் […]

Continue Reading

திட்டமிட்டதை விடவும் மிக வேகமாகவும், படத்தை முடித்த சீனுராமசமி

    விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் YSR ஃபிலிம்ஸ் தயாரித்து வந்த ‘”தயாரிப்பு எண் 2″ படம்  படப்பிடிப்பை முடித்திருக்கிறது. திட்டமிட்டதை விடவும் மிக வேகமாகவும், எந்தவித சமரசமும் இன்றி படத்தை முடித்திருப்பது தயாரிப்பாளர் இர்ஃபான் மாலிக் உட்பட ஒட்டுமொத்த குழுவையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.   “இந்த செய்தியைப் கேட்கும் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். நான் கூட அதற்கு விதிவிலக்கல்ல. மிகச்சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குழுவுடன் குறிப்பிட்ட நேரத்தில் […]

Continue Reading

விஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..!!

சீனுராமசாமி இயக்கத்தில் உருவான ‘மாமனிதன்’ படத்தில் நடித்து வந்த விஜய்சேதுபதி அதே நேரத்தில் அருண்குமார் இயக்கி வந்த ‘சிந்துபாத்’ படத்திலும் நடித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் ‘மாமனிதன்’ படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது ‘சிந்துபாத்’ படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகவும், இந்த படத்தின் டப்பிங் பணியும் தொடங்கிவிட்டதாகவும் விஜய்சேதுபதி தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் கூடிய ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். எனவே இந்த இரண்டு படங்களும் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என தெரிகிறது. ‘பண்ணையாரும் […]

Continue Reading

அதிரடி காட்ட தயாராகும் இளையராஜா – யுவன் – விஜய் சேதுபதி – சீனு ராமசாமி கூட்டணி!!

சீனு ராமசாமி இயகக்த்தில் விஜய் சேதுபதி நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான தர்மதுரை மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த வெற்றியின் எதிரொலியாக மீண்டும் இக்கூட்டணி கைகோர்த்துள்ளது. இம்மாபெரும் கூட்டணியோடு கூடுதல் பலமாக இசைஞானி இளையராஜாவும் சேர்ந்துள்ளது படக்குழுவை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தனது யூ ஒன் ரெக்கார்ட்ஸ் மூலம் அவரே தயாரிக்கிறார். படத்தின் அடுத்த கட்ட அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.

Continue Reading

கொரிய நாடுகளே இணைந்துவிட்டன.. இரு மாநில மக்களாஇ பிரிப்பது நியாயமா? – சீனு ராமசாமி!!

“தென்மேற்குப் பருவக்காற்று”, “நீர்ப்பறவை”, “தர்மதுரை” ஆகிய படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. அழுத்தமான கதையுடனும், எளிமையான திரைக்கதையுடனும் உருத்தாத சினிமாக்களின் சொந்தக்காரரான இவர், தற்போது உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிக்கும் “கண்ணே கலைமானே” படத்தை இயக்கி முடித்திருக்கிறார். தமிழின் மீதும், தமிழ்ச் சமூகத்தின் மீதும் பற்று கொண்டவராக இருக்கும் சீனு ராமசாமி, காவிரி விவகாரம் குறித்து பதிந்துள்ள ட்வீட் கவனிக்கத் தக்கதாக இருக்கிறது. அந்த ட்வீட்டில், “வடகொரியா தென்கொரியா இரு நாடுகளே இணைந்துவிட்டது,இரு மாநிலத்தின் மக்கள் நட்போடு […]

Continue Reading

எனது சினிமா வாழ்வின் சிறந்த படம் இது – தமன்னா!!

தமிழ் சினிமாவில் இயல்பான கதையோட்டமுள்ள படங்களின் மூலம் கவனம் ஈர்ப்பவர் இயக்குநர் சீனு ராமசாமி. “தென்மேற்குப் பருவக்காற்று”, “நீர்ப்பறவை”, “தர்மதுரை” என அவரது படங்கள் எல்லாம் தமிழ் சமுதாயத்தின் வாழ்வியலோடும், உணர்வுகளோடும் வெளிவந்து வெற்றி பெற்றவை. தற்போது, அவரது இயக்கத்தில் “ரெட் ஜெயின்ட் மூவிஸ்” தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கண்ணே கலைமானே”. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விநியோகஸ்தர்கள் மத்தியிலும் பெரும் ஆவலையும் எதிர்பார்ப்பையும் […]

Continue Reading