அதீத எதிர்பார்ப்பில் பாலாஜி தரணிதரனின் ‘சீதக்காதி’!

பாலாஜி தரணிதரனின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ளது ‘சீதக்காதி’. படத்தினை வரும் 20ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது. நாடகக் கலைஞர்களை மையப்படுத்தி இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது இயக்குனர் பாலாஜி தரணிதரன் தெரிவித்துள்ளார். சினிமாவின் அடித்தளமே இந்த நாடகக் கலைதான். அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்த ‘சீதக்காதி’ அமையும். இப்படத்தை நாடகக் கலைஞர்களுக்காக சமர்ப்பிப்பதாகவும் இயக்குனர் கூறியிருந்தார். பல படங்கள் 20ஐ குறிவைத்தாலும் அதீத எதிர்பார்ப்பில் ‘சீதக்காதி’ இருப்பது குறிப்பிடத்தக்கது.  

Continue Reading

மக்கள் செல்வன் படத்தில் இயக்குநர் இமயம்!!

ஒரே ஒரு மேக்கிங் வீடியோ தான், ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே விழிகள் விரிய காத்திருக்கிறது “மக்கள் செலவன்” விஜய் சேதுபதி நடிக்கும் “சீதக்காதி” திரைப்படத்திற்காக. விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகி வரும் இப்படத்தை “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்குகிறார். கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறார். ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரில் வெளியாகி இருந்த அவரது “அய்யா” தோற்றத்திற்கு பயங்கரமான […]

Continue Reading

இசைக் குடும்பத்தோடு சங்கமிக்கும் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவின் ஆச்சர்யம் விஜய் சேதுபதி. எப்படி இவரால் மட்டும் வரிசையாக படங்களில் நடித்துக் கொண்டே இருக்க முடிகிறது என்று திரையுலகமே வியந்து கிடக்கிறது. ஏற்கனவே சீதக்காதி, ஜுங்கா, சூப்பர் டீல்க்ஸ், 96, செய்றா (தெலுங்கு), மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் என கைநிறைய படங்களைக் குவித்து வைத்திருக்கிறார். இவை இல்லாமல் ஒரு படம் அறிவிப்போடு அப்படியே நின்று கொண்டிருக்கிறது, விஜய் சேதுபதியின் தேதிக்காக. “மாமனிதன்” என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை விஜய் சேதுபதியின் குருநாதர் சீனு ராமசாமி […]

Continue Reading

விஜய் படத்தில் மட்டுமல்ல, விஜய்சேதுபதி படத்திலும்…

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கவிருக்கும் ‘சீதக்காதி’ என்ற படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமீபத்தில் சென்னையில் படபூஜை நடைபெற்றதைத் தொடர்ந்து, வருகிற ஏப்ரல் 24-ந் தேதி அதற்கான படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியே இல்லை என்றாலும், சிறப்பு தோற்றங்களில் சில நடிகைகளை நடிக்க வைக்கப்போவதாக அறிவித்துள்ளனர். அதன்படி, காயத்ரி, ரம்யா நம்பீசன், ஓவியா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கப்போவதாக கூறியுள்ளனர். மேலும், நயன்தாராவையும் சிறப்பு […]

Continue Reading