ஆஸ்கர் கலைஞரின் கைவண்ணத்தில் விஜய் சேதுபதி!
“நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதியை வைத்து பாலாஜி தரனீதரன் இயக்கும் படம் “சீதக்காதி”. விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகும் இந்த படத்தில், வயது முதிர்ந்த கேரக்டரில் இருப்பது மாதிரியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின் வரவேற்பையும் பெற்றது. விஜய் சேதுபதியின் இந்த தோற்றம் குறித்து இயக்குநர் பாலாஜி தரணீதரன் பேசியுள்ளார். அந்த கேரக்டர் குறித்து அவர் கூறியதாவது, “இந்த படம் ஒரு மேடை நாடக சூழலில் ஆரம்பிக்கிறது. விஜய் […]
Continue Reading